Vinayagar Manthras

Vinayagar Slokams

விநாயகர் மந்திரங்கள் நாம் எந்த ஒரு செயலை தொடங்குவது என்றாலும் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட,துன்பங்கள் ஏதுமின்றி நடத்திக் கொடுப்பார் அந்த முழுமுதல் மூலக்கடவுள். விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன…