prasanna venkatesa perumal temple- Thirupparkadal

Sri Prasanna Venkateswara Perumal Temple and Athi Ranganathar Perumal Temple – Thirupparkadal

பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் மற்றும் அத்தி ரங்கநாதர்  பெருமாள் கோயில் - திருப்பாற்கடல் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படும் அழகிய கிராமத்தில் சிவனின் ஆவுடையார் மீது நின்று காட்சி தரும் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் மற்றும் சயனகோலத்தில் அத்தி ரங்கநாதர்  பெருமாள்…