Sri Airavateswarar Temple- Dharasuram

Sri Airavateswarar Temple- Dharasuram

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் - தாராசுரம் karuvarai Gopuram நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய் கொள்வனே - திருமூலர் இறைவன் : ஐராவதேஸ்வரர் இறைவி : வேதநாயகி…