Mahalakshmi Song

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...(பாடல் வரிகள்) https://www.youtube.com/watch?v=qEW3YEudY4Y&list=PLoxd0tglUSzdDHuhifHw83VZWD-qeCMH1&index=2 பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாஎன் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாஎன் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மாநித்தில கொலுசுகள்…

Ashta Lakshmi stotram

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் Thanks Google ஆதிலக்ஷ்மி சுமனஸ வந்தித சுந்தரி மாதவிசந்த்ர சஹோதரி ஹேமமயேமுனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினிமஞ்சுள பாஷிணி வேதனுதேபங்கஜ வாசினி தேவஸு பூஜிதசத்குண வர்ஷிணி சாந்தியுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிஆதிலக்ஷ்மி சதா பாலயமாம் தான்ய லக்ஷ்மி அயிகலி கல்மஷ…

Sri Saraswathi Ashtothram

ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரம் Thanks google 01 ஓம் ஸரஸ்வத்யை நமஹ02 ஓம் மஹா பத்ராயை நமஹ03 ஓம் மஹா மாயாயை நமஹ04 ஓம் வரப்ரதாயை நமஹ05 ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ 06 ஓம் பத்ம நிலயாயை நமஹ07 ஓம்…
Sri Narayanan manthra

Sri Narayanan manthra

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன ஸ்ரீநாராயணனின்24 இறைத்திருநாமங்கள் 1.ஓம் கேசவாய நமஹ!2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!3.ஓம் நாராயணாய நமஹ!4.ஓம் வாசு தேவாய நமஹ!5.ஓம் மாதவாய நமஹ!6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!7.ஓம் கோவிந்தாய நமஹ!8.ஓம் அனிருத்தாய நமஹ!9.ஓம் விஷ்ணவே நமஹ!10.ஓம் புருஷோத்தமாய நமஹ!11.ஓம் மதுசூதனாய நமஹ!12.ஓம் அதோஷஜாய…
Vinayagar Manthras

Vinayagar Slokams

விநாயகர் மந்திரங்கள் நாம் எந்த ஒரு செயலை தொடங்குவது என்றாலும் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட,துன்பங்கள் ஏதுமின்றி நடத்திக் கொடுப்பார் அந்த முழுமுதல் மூலக்கடவுள். விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன…

Gupera Slokam

குபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் ! சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !! குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி…
skantha guru kavasam lyrics

Skantha Guru Kavasam lyrics

கந்த குரு கவசம் பாடல் வரிகள் கந்த குரு கவசம் பாடல் வரிகள்கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில்…
Ganapathi Slokam

Ganapathi Slokams

ஸ்ரீ கணேச தியானம் ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம் லிகாராதி ஹேதும் கலாதார பூதம் அநேக கிரியா யோக ஸக்தி ஸ்வரூபம் சதாவிஸ்வரூபம் கணேசம் நமாமி . அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம் அனேகதந் தம் பக்தானாம் ஏகதந்த முபாஸ்மஹே கணபதி மங்கள…