Tag: Trichy District Temples

Sri Uthamar Temple- Trichy

Sri Uthamar Temple- Trichy

ஸ்ரீ உத்தமர் கோயில் – திருச்சி இறைவன் :புருஷோத்தமன் தாயார் : பூர்ணவல்லி கோலம் : சயன கோலம் விமானம் : உத்யோக விமானம் தல தீர்த்தம் : வாழைமரம் (கதலி மரம் ) ஊர் : உத்தமர் கோயில் , திருச்சி மாவட்டம் : திருச்சி ,தமிழ்நாடு பிரம்மா,விஷ்ணு ,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108  திவ்ய தேசங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும் .சைவ ,வைஷ்ணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் …

Read More Sri Uthamar Temple- Trichy

Sri Panchavarneswarar Temple- Urayur

Sri Panchavarneswarar Temple- Urayur

ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் – உறையூர் இறைவன் : பஞ்சவர்ணேஸ்வரர் ,தான் தோன்றீஸ்வரர் இறைவி : காந்திமதி அம்மை ,குங்குமவல்லி தல விருச்சகம் : வில்வ மரம் தல தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம் ,சிவ தீர்த்தம்,நாக தீர்த்தம் புராண பெயர் : திருமுக்கீச்சரம் ஊர் : உறையூர் ,திருச்சி மாவட்டம் : திருச்சி, தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் 5 வது தலமாகும் .தேவார 274 தலங்களில் 68 வது தலமாகும் . …

Read More Sri Panchavarneswarar Temple- Urayur

Sri Malaikottai Vinayagar Temple- Trichy

Sri Malaikottai Vinayagar Temple- Trichy

ஸ்ரீ மலைக்கோட்டை விநாயகர் கோயில் – திருச்சி திருச்சி என்றவுடன் எல்லோரும் கூறுவது மலைக்கோட்டை விநாயர் கோயிலுக்கு போனீர்களா ! அவ்வாறு மிகவும் சிறப்பு பெற்ற கோயிலாகும் . திருச்சியின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கோயிலை தரிசிக்கலாம் . வரலாறு: அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். அவன் அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு …

Read More Sri Malaikottai Vinayagar Temple- Trichy

Sri Thayumaneswarar Temple- Malaikottai (Trichy)

Sri Thayumaneswarar Temple- Malaikottai (Trichy)

ஸ்ரீ தாயுமானேஸ்வரர் கோயில் – திருச்சிராப்பள்ளி இறைவன் : தாயுமானவர் ,மாத்ருபூதேஸ்வரர் இறைவி : மட்டுவார் குழலம்மை ,சுகந்த குந்தளாம்பிகை நுழைவாயில் விநாயகர் : ஸ்ரீ மாணிக்க விநாயகர் தல விருச்சகம் : வில்வ மரம் தல தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் ,சிவகங்கை ,காவேரி   ஊர் : திருச்சிராப்பள்ளி மாவட்டம் : திருச்சிராப்பள்ளி ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தென்கரை தேவார தலங்களில் 6 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் …

Read More Sri Thayumaneswarar Temple- Malaikottai (Trichy)

Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval

Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval

ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் -திருவானைக்காவல் இறைவன் : ஜம்புலிங்கேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல விருச்சகம் : வெண் நாவல் தீர்த்தம் : நவதீர்த்தங்கள் ,காவேரி புராணப்பெயர் : திருஆனைக்காவல் ,திருவானைக்கா ஊர் : திருவானைக்காவல் மாவட்டம் : திருச்சி  , தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற வடகரை  தலங்களில் 60 வது தலம்.தேவார தலங்கள் 274 தலங்களில் 60 வது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் இத்தலம் நீர் தலம். 51 சக்தி பீடங்களில் …

Read More Sri Jambukeswarar Temple- Thiruvanaikaval

Sri Ranganathar Swamy Temple – Srirangam

Sri Ranganathar Swamy Temple – Srirangam

ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் – ஸ்ரீரங்கம் குடதிசை முடியை வைத்துக்குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக்கடல் -நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோஎன் செய்வேன் உலகத்தீரே ?!             -தொண்டரடி பொடிஆழ்வார் மூலவர் — ரங்கநாதர் ,பெரிய பெருமாள் தாயார் — அரங்கநாயகி கோலம் —சயனம் கோலம் விமானம் –-ப்ரணவாக்குறுதி விமானம் தீர்த்தம் — சந்திரபுட்கரணி ஊர் —- …

Read More Sri Ranganathar Swamy Temple – Srirangam