Ganapathi Slokam

sankatahara Chaturti

சங்கடஹர சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி !! வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்ககள்ளம் கபடம் கவர்ந்திழுக்க உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்கவளரொளி விநாயகனே வா!! வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களை யும் தருபவராகவும்…