Navarathiri pooja methods
நவராத்திரி வணங்கும் முறைகள் நவராத்திரியில் பராசக்தியான துர்கா பிரமேஸ்வரியும் ,மஹாலக்ஷ்மியையும் ,சரஸ்வதியையும் பூஜிக்கிறோம் . மூன்று மூர்த்திகளாக சொன்னாலும் ,அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான் என்று நம் காஞ்சி மகா பெரியவர் சொல்லியுள்ளார் . இதைதான் லலிதா சஹஸ்ரநாமனத்தில் பரதேவதையை வர்ணிக்கும்போது …
Read More Navarathiri pooja methods