Sri Jalanatheeswarar Temple – Thakkolam

ஸ்ரீ ஜலநாதீஸ்வரர் கோயில் - தக்கோலம் -திருவூறல் இறைவன் : ஜலநாதீஸ்வரர் , உமாபதீசர் இறைவி : கிரிராஜ கன்னிகை , மோகனவல்லி தல தீர்த்தம் : நந்தி தீர்த்தம் ,பார்வதி தீர்த்தம் ஊர் : தக்கோலம் மாவட்டம் : ராணிப்பேட்டை…

About

அன்புடையீர் வணக்கம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்தேடித் திரிந்து சிவபெரு மானென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வேனே- திருமூலர் எனது பயணங்களில் நான் பெரும்பாலும் பழைய மற்றும் மிக சொற்ப அளவில் தெரிந்துள்ள கோவில்களுக்கு செல்வது எனது பழக்கமாகும்…