Ammavasai Dharpanam
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப அமாவாஸ்யை தர்பபணம் யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவா + தாமோதராவலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை …
Read More Ammavasai Dharpanam