Sri Somanatheeswarar Temple – Melpadi

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி இந்த ஊரானது வரலாற்று புகழ் மிக்க ஊராகும் சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் ராஜேஸ்ரேயபுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார் ஹேட்ட பிளேட் மூலம் இங்கு கிபி 959 ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன்111 முகாம் விட்டதாக கூறப்படுகிறது. இவ்வூர் ஆனது இரு நாட்டின் எல்லையாக உள்ளதால் சோழர்கள் இந்த ஊரை எல்லை பாதுகாக்க அரணாக வைத்து இருந்தாக கூறப்படுகிறது. இங்குள்ள கருவறையில் தெற்குச் சுவரில் கல்வெட்டில் …
Read More Sri Somanatheeswarar Temple – Melpadi