Tag: Erode district temples

Sri Velayuthasamy Temple, Thindal,Erode

Sri Velayuthasamy Temple, Thindal,Erode

ஸ்ரீ வேலாயுத சுவாமி கோயில் – திண்டல் ,ஈரோடு ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று கூறுவார்கள். அதுபோல் தொண்டைமண்டலத்தில் உள்ள மலைகள் மற்றும் குன்றுகள் இருக்கும் இடத்தில் எல்லாம் அழகன் குமரன் பக்கதர்களுக்கு அருளை அள்ளி தந்துகொண்டிருக்கிறார் . அந்த வகையில் ஈரோட்டில் அமைந்துள்ள திண்டல் மலையின் மீது அமர்ந்திருக்கும் வேலாயுத சுவாமி கோயிலை பற்றித்தான் நான் எழுதுகிறேன் . ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 8 km தொலைவில் திண்டல் …

Read More Sri Velayuthasamy Temple, Thindal,Erode

Sri Velayuthasamy Temple -Thindal , Erode

Sri Velayuthasamy Temple -Thindal , Erode

ஸ்ரீ வேலாயுத சுவாமி கோயில் – திண்டல் ,ஈரோடு ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று கூறுவார்கள். அதுபோல் தொண்டைமண்டலத்தில் உள்ள மலைகள் மற்றும் குன்றுகள் இருக்கும் இடத்தில் எல்லாம் அழகன் குமரன் பக்கதர்களுக்கு அருளை அள்ளி தந்துகொண்டிருக்கிறார் . அந்த வகையில் ஈரோட்டில் அமைந்துள்ள திண்டல் மலையின் மீது அமர்ந்திருக்கும் வேலாயுத சுவாமி கோயிலை பற்றித்தான் நான் எழுதுகிறேன் . ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 8 km தொலைவில் திண்டல் …

Read More Sri Velayuthasamy Temple -Thindal , Erode

Sri Arudra Kabaleeswarar Temple – Erode

Sri Arudra Kabaleeswarar Temple – Erode

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் – ஈரோடு இறைவன் :  ஆருத்ர கபாலீஸ்வரர் இறைவி : வாராணி அம்பாள் தலவிருச்சம் : வன்னி மரம் ஊர் : கோட்டை, ஈரோடு மாவட்டம் : ஈரோடு , தமிழ்நாடு இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியை கோட்டை என்று கூறுவார்கள் , பழங்காலத்தில் இந்த பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் . இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் . இறைவன் மற்றும் இறைவிக்கு என இரண்டு …

Read More Sri Arudra Kabaleeswarar Temple – Erode

Sri Sangameswarar Temple- Bhavani

Sri Sangameswarar Temple- Bhavani

ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் -பவானி இறைவன் : சங்கமேஸ்வரர் இறைவி : வேதநாயகி தல விருச்சகம் : இலந்தை தல தீர்த்தம் : காவேரி ,பவானி ,அமிர்த நதி புராணப்பெயர் : திருநணா ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு,  தமிழ்நாடு  தேவார பாடல் பெற்ற 274  தலங்களில் 207 தலமாகும் ,கொங்கு மண்டல தேவார பாடல் பெற்ற தலங்களில் 3 வது தலமாகும் .திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் .  ஐந்து மலைகள் சூழ்ந்த மையத்தில் அமைந்துள்ளது .வடக்கில் வேதகிரியும் ,வடகிழக்கில் சங்ககிரியும் ,கிழக்கில் நாககிரியும் ,தெற்கில் மங்களகிரியும் ,காவேரியில் பத்மகிரியும் அமைந்துள்ளது .  காவேரி ,பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் என்பதால் “கூடுதுறை ” என்றும் அழைக்கப்படுகிறது . அம்மன் ,நதி ,தலம் மூன்றிற்கும் “பவானி” என்றே அழைக்கப்படுகிறது . இவ் தலத்தை தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைப்பார்கள்.  இத்தலத்தில் வந்து நீராடி இறைவனை தரிசிப்பவர்களுக்கு “யாதொரு தீங்கும் நண்ணாது ” என்ற சொல்லுக்கு ஏற்ப இவூருக்கு ‘திருநணா ‘ என்ற புராண பெயர் ஏற்பட்டது .  மூன்று நதிகள் கூடும் இடத்தில் 5 நிலைகளில் 7 கலசங்களுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளது . கோபுரமே சிவலிங்கமாக கருதுவதால் நந்தி பெருமான் கோபுரத்தை பார்த்தபடி கோபுரத்திற்கு வெளியே வீற்றியிருப்பது தனி சிறப்பாகும் . அம்பிகை வேதநாயகி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .வலதுபக்கம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது,அவரை கடந்து சென்றால் மூலவர் சிங்கமேஸ்வரர் சுயம்புவாக வீற்றியுள்ளார். இக்கோயிலின் சுப்ரமணியரை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் . மற்றும் இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாள்  சவுந்தரவல்லி தாயாருடனும்   மற்றும் கிருஷ்ணன் சன்னதிகளும் உள்ளன . சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தலமாக …

Read More Sri Sangameswarar Temple- Bhavani