Tag: contact details

Sri Mandheeswarar Temple – Nambakkam

ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மாந்தீஸ்வரர் கோயில் – நம்பாக்கம் ,பூண்டி இறைவன் : மாந்தீஸ்வரர் இறைவி : மரகதாம்பிகை ஊர் : நம்பாக்கம் , பூண்டி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு நான் பூண்டி தேவார பாடல் பெற்ற …

Read More Sri Mandheeswarar Temple – Nambakkam

Sri Jambukeswarar Temple – Korattur

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் – கொரட்டூர் இறைவன் : ஜம்புகேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல தீர்த்தம் : லட்சுமி புஷ்கரனி ஊர் : கொரட்டூர் மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு கொரட்டூர் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கு அருகில் இந்த சிவன் கோயில் உள்ளது . லட்சுமி புஷ்கரனி கடந்து இடது பக்கம் குளத்தை ஒட்டியே சென்றால் ஜம்புகேஸ்வரர் கோயிலை அடையலாம் . இக்கோயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தெற்கு வழியாகவும் இக்கோயிலுக்கு செல்லலாம் . தெற்கு வாசல் வழியாக நாம் சென்றால் மொட்டை கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது . மொட்டை கோபுரத்தின் முன் பகுதியில் ஈசன் தன் குடும்பத்துடன் சுதை சிற்பமாக  உள்ளார் . அப்படியே வலது புறமாக கிழக்கு வாசல் பகுதிக்கு சென்றால் பலிபீடம் மற்றும் நந்தியை காணலாம் . பின்பு நாம் கருவரையுடன் கூடிய மண்டபத்தின் உள் சென்றால் கிழக்கு நோக்கி இறைவன் காட்சி தருகிறார் . தாயார் அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி காட்சி தருகிறார் . அர்த்தமண்டபத்தில் இரண்டு விநாயகர் ,வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர்,உற்சவ மூர்த்தி ,நால்வர் ,பைரவர் மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளார்கள் . இவர்களை தரிசனம் செய்துவிட்டு நாம் வெளியில் வந்து கோயிலை வலம் வந்தால் ஒரு அரைவட்ட வடிவில் அதாவது கஜபிருஷ்ட வடிவில் கோயிலின் கருவறை சுவர்  அமைந்துள்ளது . இவ் சுவரானது ஜகதி ,திரிபட்ட குமுதம் ஆகியவையோடு உள்ளது . மொட்டை கோபுரமாக உள்ளது . தேவ கோஷ்டத்தில் யாரும் இல்லை , ஆனால் தேவ கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ள இடத்தில் காகபுஜண்டர் சுதை சிற்பம் உள்ளது . காகபுஜண்டர் மற்றும் ஜம்புமஹரிஷி அவர்கள் இவ் இடத்தில் வந்து இறைவனை வணங்கியதாக நம்பப்படுகிறது . மற்றும் காகபுஜண்டர் இவ்விடத்தில் ஜீவா சமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள் , ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை . திருஞானசம்பந்தர் பக்கத்தில் உள்ள திருவலிதாயம் சிவன் கோயிலுக்கு வந்தபோது இக்கோயிலுக்கு வந்ததாக கூறுகிறார்கள் ஆதலால் இக்கோயிலானது 8 நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . கல்வெட்டுகள் : இக்கோயிலானது சோழர்கள் காலத்தை சார்ந்ததாகும் . சோழர் காலத்தில் செம்பியன் மஹாதேவி ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டது . செம்பியன் மஹாதேவி கண்டராதித்தன் சோழனின் மனைவி ஆவார் , முதலாம் ராஜராஜ சோழனின் பாட்டி ஆவார் . இந்த பகுதியானது புழல் கோட்டத்தை சார்ந்த பராந்தக சதுர்வேதி மங்களம் என்று அழிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன . Photos: https://alayamtrails.blogspot.com/2022/10/sri-jambukeswarar-temple-korattur.html திறந்திருக்கும் நேரம் : காலை 07 .00 – 11 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை . செல்லும் வழி : கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக சென்று பாடி சரவணா store தாண்டி கொரட்டூர் செல்லும் சிக்னல் வரும் அதை தாண்டி சென்று வலதுபுறம் சென்றால் இக்கோயிலை அடையலாம் . அருகில் உள்ள கோயில் :  திருவாலீஸ்வரர் கோயில் – பாடி English : The …

Read More Sri Jambukeswarar Temple – Korattur

Sri Ekambareswarar Temple – Aminjikarai

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் –  அமைந்தகரை இறைவன் : ஏகாம்பரேஸ்வரர் இறைவி : காமாட்சி ஊர் : அமைந்தகரை , சென்னை சென்னையில் சைவ , வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இரண்டு கோயில்கள் அருகருகே நிறைய இடங்களில் உள்ளது , உதாரணமாக …

Read More Sri Ekambareswarar Temple – Aminjikarai

Sri Amirthakadeswarar Temple – Melakadambur

Sri Amirthakadeswarar Temple – Melakadambur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் –  மேலக்கடம்பூர் இறைவன் :அமிர்தகடேஸ்வரர் இறைவி :வித்யூஜோதிநாயகி தல விருட்சம்:கடம்பமரம் தீர்த்தம்:சக்தி தீர்த்தம் ஊர்:மேலக்கடம்பூர் மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர் பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங் கரக்கோயில் கடிபொழில்சூழ் …

Read More Sri Amirthakadeswarar Temple – Melakadambur

Sri Pathanjaleeswarar Temple / Sri Pathanjali nathar Temple – kanattampuliyur / Kanattumullur

Sri Pathanjaleeswarar Temple / Sri Pathanjali nathar Temple – kanattampuliyur / Kanattumullur

ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் கோயில் – கானாட்டம்புலியூர் , கானாட்டம்முள்ளுர் இறைவன் :பதஞ்சலீஸ்வரர் இறைவி :கோல்வளைக்கையம்பிகை, கானார்குழலி , அம்புஜாட்சி தல விருட்சம்:எருக்கு தீர்த்தம்:சூர்யபுஷ்கரிணி புராண பெயர்:திருக்கானாட்டுமுள்ளூர் ஊர்:கானாட்டம்புலியூர் மாவட்டம்:கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள்: சுந்தரர் , வள்ளலார் வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை …

Read More Sri Pathanjaleeswarar Temple / Sri Pathanjali nathar Temple – kanattampuliyur / Kanattumullur

Sri Pranava Viyakrapureeswarar Temple –  Omampuliur

Sri Pranava Viyakrapureeswarar Temple –  Omampuliur

ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் – ஓமாம்புலியூர் இறைவன் :பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்த நாதர் இறைவி :பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை தல விருட்சம்:இலந்தை தீர்த்தம்:கொள்ளிடம், கவுரி தீர்த்தம் புராண பெயர்:உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் ஊர்:ஓமாம்புலியூர் மாவட்டம்:கடலூர் , தமிழ்நாடு பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் …

Read More Sri Pranava Viyakrapureeswarar Temple –  Omampuliur

276 Devara hymns places and contact details

276  தேவார பாடல்பெற்ற சிவ தலங்கள் அமைவிடம் மற்றும் தொலைபேசி எண் 276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப அதன் வரிசை எண் மற்றும் கோயிலின் அமைவிடம், இறைவனின்  பெயர்கள் மற்றும் தொடர்பு எங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது, மாவட்ட வாரியாக நீங்கள் சென்று …

Read More 276 Devara hymns places and contact details