108 Divya Desam

108  திவ்ய தேசங்கள்

108 Divya Desam

குலம் தரும் செல்வம் தந்திடும் : அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரன் செய்யும்:நீள் விசம்பு அருளும்
அருளோடு பெருநிலம் அளிக்கும்
வளம்தரும்: மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
– திருமங்கை ஆழ்வார்

இந்தியா வில் உள்ள 108  திவ்யதேசங்களை என்னுடைய india temple tour இணையத்தளத்தில் மாவட்டம் வாரியாக கொடுத்துளேன் . இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  இனிவரும் காலங்களில் இந்த temple களுக்கு சென்று அவைகளின் சிறப்புகளை பற்றி எழுதலாம் என்ற திண்ணம் உள்ளது . கடவுளின் ஆசிர்வாதத்தால் நடக்கும் என்ற எண்ணம் உள்ளது .

சென்னை மாவட்டம் :

1 . பார்த்தசாரதி – திருவல்லிகேணி

காஞ்சிபுரம் மாவட்டம் :

2 . நீர்வண்ணர் ,ரங்கநாதர் – திருநீர்மலை

3 . வரதராஜர்                        – காஞ்சிபுரம்

4 . ஆதிகேசவர்                    – அட்டபுயகரம் , காஞ்சிபுரம்

5 . விளக்கொளி பெருமாள் – தூப்புல் , காஞ்சிபுரம்

6 . அழகிய சிங்கர்                – திருவேளுக்கை, காஞ்சிபுரம்

7 . திருநீரகத்தான்                – திருநீரகம் , காஞ்சிபுரம்

8 . பாண்டவ தூதர்               – திருப்பாடகம், காஞ்சிபுரம்

9 . நிலத்துண்டர்                  – ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் , காஞ்சிபுரம்

10 . உலகளந்த பெருமாள் – திரு ஊரகம் -காஞ்சிபுரம்

11 .சொன்ன வண்ணம் பெருமாள் – திருவெஃகா , காஞ்சிபுரம்

12 .கருணாகரர்                    – திருகாரகம், காஞ்சிபுரம்

13 .கார்வானர்                      – திருகாரகம் ,காஞ்சிபுரம்

14 . கள்வப்பெருமாள்        -காமாட்சியம்மன் கோயிலுக்குள் , காஞ்சிபுரம்

15 . பவளவண்ணர்             – காஞ்சிபுரம்

16 . பரமபதநாதர்                 – பரமேச்வர விண்ணகரம் , காஞ்சிபுரம்

17 . விஜயராகவர்               – திருப்புட்குழி , காஞ்சிபுரம் -வேலூர் சாலை

18 . நித்ய கல்யாண பெருமாள் – திருவிடந்தை ,கிழக்கு கடற்கரை சாலை

19 . ஸ்தல சயன பெருமாள்    –  மாமல்லபுரம்

திருவள்ளுவர் மாவட்டம் :

20 . பக்தவச்சல பெருமாள்      – திருநின்றவூர் ,திருவள்ளூர் அருகில்

21 . வீரராகவன்                         – திருவள்ளூர்

வேலூர் மாவட்டம் :

22 . யோக நரசிம்மர்             – சோளிங்கர் ,அரக்கோணம் அருகில்

கடலூர் மாவட்டம் :

23 . கோவிந்தராஜர்              – திருசித்திரை கூடம் ,சிதம்பரம் நடராஜர்

                                                    கோயிலுக்குள்

24 . தேவநாதர்                      – திருவகிந்திபுரம், கடலூர் அருகில்

விழுப்புரம் மாவட்டம் :

25 . உலகளந்த பெருமாள்   – திருக்கோயிலூர்

திருச்சி மாவட்டம் :

26 . ரெங்கநாதர்                    – ஸ்ரீரங்கம்

27 .அழகிய மணவாளன்   – உறையூர்

28 .புருஷோத்தமன்            – உத்தமர் கோயில்

29 . புண்டரீகாட்சம்            -திருவெள்ளறை ,திருச்சியிலுருந்து 20 km

30 . சுந்தர்ராஜர்                   – அன்பில் ,திருச்சியிலேருந்து 26 km

புதுகோட்டை மாவட்டம் :

31 . சத்யமூர்த்தி பெருமாள்   -திருமயம்

தஞ்சாவூர் மாவட்டம் :

32 . அப்பக்குடத்தான்             – கோவிலடி ,திருச்சிலையிலேருந்து 25 km

33 . ஹரசாப விமோசனர்      -கண்டியூர் , தஞ்சாவூர் இருந்து 8 km

34 . வையம்காத்தார்              – திருக்கூடலூர் ,கும்பகோணம் அருகில்

35 . கஜேந்திர வரதர்               – கபிஸ்தலம் ,கும்பக்கோணத்திலிருந்து

36 . வல்லில்ராமன்               – திருபுள்ளம்பூதங்குடி ,சுவாமிமலை அருகில்

37 . ஆண்டளக்கும் ஐயன்     -ஆதனூர் .கும்பகோணம்

38 . சாரங்கபாணி                   – கும்பகோணம்

39 . ஒப்பிலியப்பன்               – திருவிண்ணர் ,கும்பகோணம்

40 . திருநாரையூர்நம்பி      -நாச்சியார் கோயில் ,கும்பகோணம்

41 . சாரநாதர்                          – திருசேரை, கும்பகோணம்

42 . நீலமேகர்,வீரநரஸிம்ஹர்

       மணிகுன்றன்                     – மாமணிக்கோயில் ,தஞ்சாவூர்

43 . ஜெகநாதர்                          – நாதன் கோயில் ,கும்பகோணம்

44 . கோலவல்லிராமர்          – திருவெள்ளியன்குடி ,கும்பகோணம்

திருவாரூர் மாவட்டம் :

45 . பக்தவத்சலர்                     – திருக்கண்ணமங்கை ,திருவாரூர்

46 . கிருபாசமுத்திரர்              -திருசிறுபுலியூர் , மாயவரம்

நாகப்பட்டினம் மாவட்டம் :

47 .சவுரிராஜர்                       – திருக்கண்ணபுரம் , மாயவரம்

48 .லோகநாதர்                     – திருக்கண்ணங்குடி , நாகப்பட்டினம்

49 .நீலமேகம் பெருமாள்   – நாகப்பட்டினம்

50 . தேவாதிராஜன்              – மயிலாடுதுறை

51 . நாண்மதியப்பெருமாள் – தலைச்சங்காடு , சீர்காழி

52 .பரிமளரெங்கநாதர்          – திரு இந்தளூர் , மயிலாடுதுறை

53 .கோபாலகிருஷ்ணன்    – காவளம்பாடி, சீர்காழி

54 .திரிவிக்ரம நாராயணர் – விண்ணகரம் ,சீர்காழி

55 .குடமாடு கூத்தன்          – திருநாங்கூர் அரிமேய விண்ணகரம் ,சீர்காழி

56 . புருஷோத்தமர்            -திருவண்புருஷோத்தமன்,சீர்காழி

57 .பேரருளாளன்                – செம்பொன்சேய்க்கோயில், சீர்காழி

58 . பத்ரிநாராயணர்          – திருமணிமாடக்கோயில் ,சீர்காழி

59 . வைகுண்டநாதர்         – வைகுண்ட விண்ணகரம் ,சீர்காழி

60 .அழகிய சிங்கர் தேவராஜன் – திருநகரி ,சீர்காழி

61 . தேவநாயகப்பெருமாள் – திருத்தேவனார்த்தொகை,சீர்காழி

62 .செங்கண்மால்                 – திருத்தெற்றியம்பலம்

63 . வரதராஜர்                       – திருமணிகூடம் ,சீர்காழி

64 . அண்ணன் பெருமாள்   – திருவெள்ளக்குளம் , சீர்காழி

65 . தாமரையாள்கேள்வன்   – பார்த்தான் பள்ளி , சீர்காழி

மதுரை மாவட்டம் :

66 . கூடலழகர்                   – மதுரை

67 . சுந்தராஜர்                     – அழகர்கோயில் , மதுரை

68 . காளமேகப்பெருமாள் – திருமோகூர் ,மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் :

69 .ஆதி ஜெகநாதர்           – திருப்புல்லாணி

சிவகங்கை மாவட்டம் :

70 . சௌமியநாராயணர்  – திருக்கோஷ்டியூர்

விருதுநகர் மாவட்டம் :

71 .  வடபத்ரசாயி ( ஆண்டாள் கோயில் )- ஸ்ரீவில்லிபுத்தூர்

 72 . நின்றனரேயானார்                             – திருத்தங்கல்

திருநெல்வேலி மாவட்டம் :

73 . வானமாமலை –     நாங்குநேரி

74 . அழகிய நம்பிராயர்   – திருக்குறுங்குடி

தூத்துக்குடி மாவட்டம் :

75 . வைகுண்டநாதர்   – ஸ்ரீ வைகுண்டம்

76 . வேங்கடவாணன்   – திருக்குளந்தை

77 . பூமிபாலகர்             – திருப்புளியன்குடி

78 . விஜயாசனர்          – வரகுணமங்கை ,நத்தம்

79 . வைத்தமாநிதிபெருமாள் – திருகோளுர்

80 . மகரநெடுங்குழைக்காதர்  – தென்திருப்பேருரை

81 . ஆதிநாதர்                            – ஆழ்வார்திருநகரி

82 . அரவிந்தலோசனர் ஸ்ரீனிவாசர் – திருத்தொலைவில்லிமங்கலம்

83 . ஆதிகேசவர்                  – திருவட்டார் , நாகர்கோயில்

84 . திருவாழ்மார்பன்         – திருப்பதிசாரம் ,நாகர்கோயில்

கேரளா மாநிலம் :

85 . நாவாய் முகுந்தன்  –    மலப்புரம் ,பட்டாம்பி- குட்டிபுரம்

86 . உய்யவந்தார்          – திருவித்துவக்கோடு ,பட்டாம்பி

87 . திருவாழ்மார்பன்   – திருவல்லா,கோட்டயம்

88 . பாம்பணையப்பன்  – திருவண்வண்டூர் , திருவல்லா

89 . அற்புத நாராயணன்   – திருக்கடிதானம், கோட்டயம்

90 . காட்கரையப்பன்        – திருக்காக்கரை, எர்ணாகுளம்

91 . மாயப்பிரான்             – திருப்புலியூர் ,செங்கனூர்

92 . திருகுறளப்பன்             -திருவாறன்விளை ,பத்தனம்திட்டா

93 .  லக்ஷ்மணப்பெருமாள் – திருமூழி களம், ஆலவாயில்

94 . இமயவரம்பன்             -திருச்சிற்றாறு,செங்கனூர்

95 . அனந்தபத்மநாபன்    – திருவனந்தபுரம்

ஆந்திரா மாநிலம் :
96 . வெங்கடாஜலபதி -திருப்பதி
97 .பிரகலாத வரதன் – அகோபிலம்

குஜராத் மாநிலம் :
98 . கிருஷ்ணர் -துவாரகை

உத்திரபிரதேசம் மாநிலம் :
99 . ராமர் -அயோத்தி
100 . பத்ரிநாராயணர் -பத்ரிநாத்
101 .கோவர்தனேசன் -மதுரா
102 .மனமோகன கிருஷ்ணர் – ஆய்ப்பாடி
103 . பரமபுருஷன் -திருபிரிதி (ஜோஷிமட்)
104 . தேவராஜன் – நைமிசாரண்யம்
105 .நீலமேகப்பெருமாள் – தேவபிரயாகை

நேபாளம் நாடு :
106 . முக்தி நாராயணர் – சாளக்ராமம்

விண்ணக திவ்யதேசம் :
107 . திருப்பாற்கடல்
108 . பரமபதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *