Tag: venkateswarar temple

Sri Venkateswara Swamy Temple- Vadapalli

Sri Venkateswara Swamy Temple- Vadapalli

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் – வடபள்ளி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான கோயிலாகும் .இக்கோயில் கௌதமி நதிக்கரையில் அமைந்துள்ளது . கோநசீமா திருப்பதி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். இந்த பெருமாள் சந்தனத்தால் ஆன சிறிய பெருமாளாகும்.இவர் கௌதமி நதியில் சந்தன பெட்டியில் கண்டெடுக்கப்பட்டார். இவரை கல்யாண பெருமாள் என்று எல்லோரும் அழைக்கிறார்கள் . இந்த கோயிலை 7 சனிக்கிழமைகளில் 11 முறை பிரதக்ஷணமாக சுற்றிவந்தால் வேண்டியவைகள் எல்லாம் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.ஆதலால் …

Read More Sri Venkateswara Swamy Temple- Vadapalli

Sri Venkadajalapathi Temple-Thirumalai,Thirupathi

Sri Venkadajalapathi Temple-Thirumalai,Thirupathi

ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் – திருப்பதி இயற்கை கொஞ்சி பேசும் மலை ,வழியெங்கும் நம் மனதை பரவசத்தில் ஆழ்த்தும் பக்தி ,எங்கும் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் ,எப்போது அவரை காணுவோம் என்ற மனதின் தவிப்பு, தரிசனம் கிடைத்தவுடன் மனதில் ஒரு மிக பெரிய நிம்மதி ,தன் துன்பங்களெல்லாம் பறந்து போய்விட்டதை உணர்த்த மனம், மீண்டும் எப்போது காணுவோம் என்ற அவா! ஆம் இவை அனைத்தும் ஏற்படுகின்ற ஒரே இடம் திருமலை ,திருப்பதி மட்டுமே . பாலாஜி …

Read More Sri Venkadajalapathi Temple-Thirumalai,Thirupathi