Sri Vadakkunathar Temple- Trissur
ஸ்ரீ வடக்குநாதர் கோயில் – திருச்சூர் இறைவன் : வடக்குநாதர் தாயார் : பார்வதி தேவி ஊர் : திருச்சூர் மாவட்டம் : திருச்சூர் , கேரளா இங்குள்ள சிவலிங்கம் 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட மிக பழமையான நெய்யிலான லிங்கமாகும் . இவ் நெய் லிங்கம் தீப ஆர்த்தியின் போதோ வெப்பத்தாலோ உருகாமல் இறுகி மலை போல் உள்ளது. இவருக்கு நெய்யால் அபிஷேகம் செய்கிறார்கள் அவை அப்படியே உறைந்து கெட்டியாக உறைந்துவிடுகிறது. …
Read More Sri Vadakkunathar Temple- Trissur