Tag: travel guru

Sri Karivaratharaja perumal Temple- Nerkundram (Chennai)

Sri Karivaratharaja perumal Temple- Nerkundram (Chennai)

ஸ்ரீ கரி வரத ராஜ பெருமாள் கோயில் – நெற்குன்றம் (சென்னை ) சென்னையில் உள்ள பழமையான மற்றும் அதிகம் அறியப்படாத கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . நான் அதிகமாக இந்த இடம் வழியாக சென்று வந்திருக்கிறேன் ஆனால் அப்போது எனக்கு இக்கோயிலை பற்றி தெரியவில்லை , இப்போது கோயில்களை பற்றி எழுதத்தொடங்கியபோது வலைத்தளங்களின் வாயிலாக இக்கோயிலைப்பற்றி அறிந்து கொண்டு பார்க்க சென்றேன் முதலில் இக்கோயிலை கண்டுபிடிக்க சிறிது கஷ்டப்பட்டேன் கண்டவுடன் இந்த இடத்திலா உள்ளது என்று …

Read More Sri Karivaratharaja perumal Temple- Nerkundram (Chennai)

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில் – நல்லூர் (விருத்தாசலம் ) இறைவன்– வில்வனேஸ்வரர் இறைவி– பிரகன்னாயகி, பாலாம்பிகை பழமை : 1000 வருடங்கள் முற்பட்டது ஊர் : நல்லூர் , விருத்தாசலம் அருகில் மாவட்டம் : கடலூர் மாவட்டம் எனது 50 பதிவில் நான் பெருமையுடன் பதிவிடுவது எனது பிறந்து வளர்ந்த இடமான எனது சொந்த ஊரான நல்லூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில். எனக்கு முதன் முதலில் ஆவுடையரின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக …

Read More Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Varatharaja Perumal and Thirukachi Nambi Temple- Poonthamalli

Sri Varatharaja Perumal and Thirukachi Nambi Temple- Poonthamalli

ஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோயில் மற்றும் திருக்கச்சி நம்பிகள் கோயில் -பூந்தமல்லி இறைவன் : வரதராஜர் பெருமாள் அம்பாள் – புஷ்பவல்லி தாயார் மற்ற சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர் , ஸ்ரீனிவாச பெருமாள் , திருக்கச்சி நம்பிகள் ,ஆண்டாள் பழமை : 14 ஆம் நூற்றாண்டு மற்றும் 17 நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது விஜய நகர காலத்தை சேர்ந்தது , மற்றும் இக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது . திருக்கச்சி நம்பிகள் பிறந்த …

Read More Sri Varatharaja Perumal and Thirukachi Nambi Temple- Poonthamalli

Sri Kandhazeeswarar Temple- Kundrathur

Sri Kandhazeeswarar Temple- Kundrathur

ஸ்ரீ கந்தழீஸ்வரர் கோயில் – குன்றத்தூர் (சென்னை ) புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு ,நீருண்டு அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை நன்னெறியாமல் நழுவுகின் றாரே ! இறைவன் : கந்தலீஸ்வரர் அம்பாள் : நகைமுகை வல்லி தல விருச்சகம் : அரச மரம் ஊர் : குன்றத்தூர் மாவட்டம் : காஞ்சிபுரம் 1000 வருடங்கள் மேற்பட்ட கோயில் , சோழர்களால் கட்டப்பட்ட கோயில் , கி.பி 1241 திரிபுவன …

Read More Sri Kandhazeeswarar Temple- Kundrathur

Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

ஸ்ரீ வைகுண்டவாசர் பெருமாள் – மாங்காடு (சென்னை ) இறைவன் : வைகுண்டவாசர் அம்பாள் : கனகவல்லி தாயார் தல விருச்சகம் : மாமரம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் வைகுண்டவாசர் என்ற பெயரிலேயே இங்கு வசிப்பதால் வைகுண்டவாசல் என்ற சொர்க்கவாசல் இங்கு இல்லை . தன் தங்கை காமாக்ஷியின் திருமணத்திற்காக திருமணசீராக மோதிரத்தை கொடுப்பதெற்காக தன் கையில் மோதிரத்துடன் காட்சிதருகிறார் . ஸ்ரீதேவி ,பூதேவியுடன் பெருமாள் ஒரு காலை மடக்கியபடி அமர்ந்தநிலையில் காட்சிதருகிறார் …

Read More Sri Vaikundavasar Perumal- Mangadu (Chennai)

Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – மாங்காடு ( சென்னை ) மூலவர் / தாயார் – காமாட்சி தல விருச்சகம் – மாமரம் ஊர் – மாங்காடு மாவட்டம் – காஞ்சிபுரம் சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலால் அக்னி தவம் செய்த இடம் , இங்கு தவம் செய்துவிட்டுத்தான் பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரை மணந்தார் . இத்தலத்தில் ஸ்ரீ சக்கரம்தான் பிரதானமானது . …

Read More Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் (சுக்ரன் தலம்) – மாங்காடு இறைவன் : வெள்ளீஸ்வரர் ,பார்கவேஸ்வரர் அம்பாள் : ஸ்ரீ காமாட்சி தீர்த்தம் : சுக்ரதீர்த்தம் தல விருச்சகம் : மாமரம் , வில்வம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் * சுக்ராச்சாரியார் சிவ தரிசனம் பெற்ற இடம். * சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது சுக்கிர தலம் ஆகும். * இக்கோவிலில் ஒரே கல்லால் வடிக்கப்பட்ட வள்ளி தெய்வயானை சமேத முருக பெருமான் …

Read More Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் (ராகு தலம் )- குன்றத்தூர் இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : காமாச்சி தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தல விருச்சகம் : செண்பக மரம் ஊர் : குன்றத்தூர் , வட நாகேஸ்வரம் மாவட்டம் : காஞ்சிபுரம் சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது ராகு தலமாகும் , ராகு தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு கிழமைகளில் இறைவனின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தோஷத்தை நிவர்தி செய்து கொள்கிறார்கள் . சேக்கிழார் பிறந்த ஊராகும் …

Read More Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

Sri Subramanyaswami Temple- kundrathur (chennai)

Sri Subramanyaswami Temple- kundrathur (chennai)

ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில் – குன்றத்தூர் (சென்னை ) இறைவன் : சுப்பிரமணியன் தல விருச்சகம் – வில்வம் தீர்த்தம் : சரவணப்பொய்கை பழமை : 1000 வருடங்கள் ஊர் – குன்றத்தூர் ,சென்னை மாவட்டம் : காஞ்சிபுரம் திருப்போரூரில் தாருகாசுரனை அவதாரம் செய்து சாந்தமாகி திருத்தணி செல்லும் வழியில் சிவபெருமானை வழிபட நினைத்து இக் குன்றத்தூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அவர் வழிபட்ட இறைவன் கந்தழீஸ்வரர் என்ற பெயரில் மலை அடிவாரத்தில் உள்ளார் …

Read More Sri Subramanyaswami Temple- kundrathur (chennai)

Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai

Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம் ) -கோவூர்(சென்னை ) நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வனே – திருமூலர் இறைவன் : ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் ,திருமேனி ஈஸ்வரர் அம்பாள் : சௌந்தராம்பிகை , திருவுடைநாயகி தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் , ஐராவது தீர்த்தம் தல விருச்சம் : வில்வம் ஊர் : கோவூர் , சென்னை மாநிலம் : …

Read More Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai