Tag: tamilnadu tourist place

Sri Ulagalantha Perumal Temple- Thirukoilur

ஸ்ரீ உலகளந்த பெருமாள் – திருக்கோயிலூர் இறைவன் : திருவிக்ரமர் தாயார் : புஷ்பவல்லி தாயார் தல விருச்சகம் : புண்ணை மரம் தல தீர்த்தம் : கிருஷ்ணா தீர்த்தம் , சக்ர தீர்த்தம் ,பெண்ணையாறு மங்களாசனம் : பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார் விமானம்: ஸ்ரீ சக்கர விமானம் கோலம் : நின்ற கோலம் ஊர் : திருக்கோயிலூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு 108 திவ்யதேசங்களில் 43 வது திவ்ய தேசமாகும் . நடுநாட்டு …

Read More Sri Ulagalantha Perumal Temple- Thirukoilur

Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

ஸ்ரீ நாகராஜர் கோயில் – நாகர்கோயில் இறைவன் : நாகராஜன் தீர்த்தம் : நாகதீர்த்தம் ஊர் : நாகர் கோவில் மாவட்டம் : நாகர் கோவில் , தமிழ்நாடு மூலஸ்தானத்தில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக அருள்தருகிறார் . இன்றும் நாகங்கள் வசிப்பதால் மூலஸ்தானத்தை ஓலை கூரையில் அமைத்துள்ளார்கள் .இதை ஆடி மாதத்தில் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சர்களே பிரித்து புது கூரை போடுகிறார்கள் . சிவன் கோயில்களுக்கு சண்டி ,முண்டி துவாரபாலகர்களாக இருப்பார்கள் அதை போல் …

Read More Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

Sri Lakshmi Narasimhar Temple- Anthili

Sri Lakshmi Narasimhar Temple- Anthili

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் – அந்திலி இறைவன் : லட்சுமி நரசிம்மர் தல விருச்சகம் : அரசமரம் ஊர் : அந்திலி , திருக்கோயிலூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு கருட வடிவில் அமைந்த பாறையின் மேல் அமைந்துள்ள கோயில் . தினமும் சூரிய ஒளி ஸ்வாமியின் மீது படும் . தன் பக்தன் பிரகலாதனை காப்பாற்ற தூணிலிருந்து நரசிம்மர் அவதாரம் எடுத்து இரணியனை அழித்து காப்பாற்றினார். விஷ்ணு பகவான் எங்கு செல்லும் போதும் கருடனின் …

Read More Sri Lakshmi Narasimhar Temple- Anthili

Sri Ulagalanda Perumal Temple – Tirukarvaanam

Sri Ulagalanda Perumal Temple – Tirukarvaanam

உலகளந்த பெருமாள் கோயில் – ஊரகம் (காஞ்சிபுரம் ) இறைவன் : உலகளந்த பெருமாள் ,திருவிக்ரமன் தாயார் : கமலவல்லி நாச்சியார் உற்சவர் : பேரகத்தான் தீர்த்தம் : நாக தீர்த்தம் விமானம் : சாரஸ்ரீகர விமானம் மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமிசையாழ்வார் ,நம்மாழ்வார் தன் இடது திருவடியை விண்ணிலும் வலது திருவடியை மாவலியின் தலையிலும் வைத்தபடி காட்சி அருளும் அந்த பிரமாண்டமான அவதாரத்தை தரிசிக்க நம் இரண்டு கண்களும் போதாது என்பது உண்மை . பிரகலாதனின் …

Read More Sri Ulagalanda Perumal Temple – Tirukarvaanam

Sri Azhagia Singa Perumal (Narasimhar ) Koil- Thiruvelukkai

Sri Azhagia Singa Perumal (Narasimhar ) Koil- Thiruvelukkai

ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி கோயில் – திருவேளுக்கை இறைவன் : அழகிய சிங்கர் ,யோக நரசிம்மர் ,முகுந்த நாயகன் தாயார் : வேளுக்கை வல்லி,அமிர்த வல்லி விமானம் : கனக விமானம் தீர்த்தம் : கனக சரஸ் ,ஹேடு சரஸ் கோலம் : அமர்ந்த திருக்கோலம் ,மேற்கு திருமுக மண்டலம் ப்ரத்யக்ஷம் : பிருகு முனிவர் மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ஊர் : திருவேளுக்கை , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசம் …

Read More Sri Azhagia Singa Perumal (Narasimhar ) Koil- Thiruvelukkai

Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Thiruvekka

Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Thiruvekka

ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி )-திருவெஃகா இறைவன் : யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் . அம்பாள் : கோமளவல்லி தாயார் தல தீர்த்தம் : பொய்கை தீர்த்தம் ஊர் : திருவெஃகா , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் 52 வது திவ்ய தலமாகும் ,தொண்டை நாட்டு திவ்ய தேச தலமாகும் . ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் …

Read More Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Thiruvekka

Sri Kasi Viswanathar Temple- Tenkasi

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் . பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து …

Read More Sri Kasi Viswanathar Temple- Tenkasi

Sri Agneeswarar Temple_vanagaram

Sri Agneeswarar Temple_vanagaram

ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் – வானகரம் (சென்னை ) இறைவன் : ஸ்ரீ அக்னீஸ்வரர் அம்பாள் : ஒளஷாதாம்பிகை ஊர் : வானகரம் ,சென்னை பழமை : 1000 மேற்பட்ட கோயில் என்று கருதப்படுகிறது சென்னையில் உள்ள மிக பழமையான கோயில்கள் காலத்தின் மாற்றத்தினாலும் அந்நியரின் தாக்குதலாலும் பல இடங்களில் மறைந்து சிதைந்தும் போயிருந்தன . பல சிவனடியார்களாலும் பத்தர்களாலும் பல அன்பர்களாலும் நிறைய கோயில்களும் தெய்வ சிலைகள் மீட்டெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன …

Read More Sri Agneeswarar Temple_vanagaram

Sri Thirumuruganathar Temple- Thirumuruganpoondi

Sri Thirumuruganathar Temple- Thirumuruganpoondi

ஸ்ரீ திருமுருகநாதர் கோயில் – திருமுருகன் பூண்டி மூலவர் : திருமுருகன் நாதர் ,ஆவுடைநாயகர் அம்பாள் : ஆவுடைநாயகி தீர்த்தம் : ஷண்முக தீர்த்தம் , ஞானதீர்த்தம்,பிரம்மதீர்த்தம் ஊர் : திருமுருகன் பூண்டி மாவட்டம் : திருப்பூர் கொங்கு நாட்டு தேவார பாடல் பெற்ற தலங்களில் 2 வது தலமாகும் . 274 பாடல் பெற்ற சிவத்தலங்களில் 206 வது தலமாகும் . முருகன் பெயரிலேயே அமைந்திருக்கம் தலம். 7 நூற்றாண்டை சார்ந்தது என்று கூறப்படுகிறது . …

Read More Sri Thirumuruganathar Temple- Thirumuruganpoondi

Sri Thillai Natarajar Temple- Chidambaram

Sri Thillai Natarajar Temple- Chidambaram

ஸ்ரீ தில்லை நடராஜர் கோயில் – சிதம்பரம் இறைவன் : நடராஜர் ,அம்பலக்கூத்தர் ,கனகசபாபதி ,திருச்சிற்றம்பலமுடையர் ,கூத்தபிரான் அம்பாள் : சிவகாமசுந்தரி தல விருச்சகம் : தில்லை மரம் தீர்த்தம் : வியாக்ரபாத தீர்த்தம் ,சிவகங்கை ஊர் : தில்லை , சிதம்பரம் மாவட்டம் : கடலூர் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பதிற்கு பொருத்தமான தலம் இது . சைவத்தையும் ,சைவநெறிகளையும் பின்பற்றுபவர்கள் தன் வாழ் நாளில் கண்டிப்பாக தரிக்க வேண்டிய கோயில் …

Read More Sri Thillai Natarajar Temple- Chidambaram