Surya Grahanam (சூரிய கிரஹணம்) date & Time
சார்வரி ௵ ஆனி ௴ 7 ௨ ; 21 June 2020 ; ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை அன்று மிருகசீரிஷ நக்ஷத்திரத்தில், (காலை 10.22 முதல் பிற்பகல் 1.42 வரை.) சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நக்ஷத்திரக்காரர்கள். ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, திருவோணம், அவிட்டம், சதயம் : 20 June 2020, சனிக்கிழமை இரவு 10 மணிக்குள் போஜனம் செய்துவிடவும். போஜனம் , 21 June 2020 மதியம் 1.42 மணிக்கு க்ரஹணம் விட்ட …