Tag: sivan temples

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

ஸ்ரீ  இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர் மூலவர் :  இருதயாலீஸ்வரர் தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை  விருச்சம் : வில்வம் ஊர்  : திருநின்றவூர்  மாவட்டம் : திருவள்ளூர்  சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி …

Read More Sri Hrudayaleeswarar Temple, Thirunindravur

Sri Singeeswarar Temple- Mappedu

Sri Singeeswarar Temple- Mappedu

ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் -மப்பேடு இறைவன் : ஸ்ரீ சிங்கீஸ்வரர் தாயார் : ஸ்ரீ புஷ்பகுஜாம்பாள் தல விருச்சகம் : இலந்தை மரம் தல தீர்த்தம் : கமல தீர்த்தம் ஊர் : மப்பேடு மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு மூல நட்சத்திரக்காரர்கள் பரிகார தலம். கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் இக்கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டது ,அப்போது இக்கோயின் பிரதான கோபுரத்தின் உச்சியில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது .அதில் சோழ மன்னன் இரண்டாம் ஆதித்திய …

Read More Sri Singeeswarar Temple- Mappedu

Sri Thanumalayar Temple- Suseendram

Sri Thanumalayar Temple- Suseendram

ஸ்ரீ தாணுமாலயர் கோயில் -சுசீந்திரம் இறைவன் : தாணுமாலயர் தாயார் : அறம் வளர்த்த நாயகி தல தீர்த்தம் : கொன்றை தல விருச்சகம் : பிரபஞ்ச தீர்த்தம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது , இக்கோயிலை முன்னர் நம்பூதிரிகள் நிர்வகித்துவந்தனர் அவர் குடும்பத்தை தேக்குமுன் மடம் என்று அழைத்தார்கள் , பின்பு திருமலை நாயக் மற்றும் திருவாங்கூர் மகாராஜ் ஆகியோர்கள் நிர்வகித்தனர் , கி.பி …

Read More Sri Thanumalayar Temple- Suseendram

Sri Immayilum Nanmai Tharuvar Temple- Madurai

Sri Immayilum Nanmai Tharuvar Temple- Madurai

ஸ்ரீ இம்மையிலும் நன்மை தருவார் கோயில் – மதுரை இறைவன் : இம்மையிலும் நன்மை தருவார் தாயார் : மத்தியபுரி நாயகி உற்சவர் : சோமஸ்கந்தர் தல விருச்சகம் : தசதள வில்வம் தீர்த்தம் : ஸ்ரீ புஸ்கரணி ஊர் : மதுரை மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு பாண்டியமன்னன் மலையத்துவஜனுக்கு பார்வதி தேவி யாகத்தில் இருந்து மகளாக அவதரித்தாள் . அவளுக்கு மீனாட்சி என்ற பெயரிட்டு வளர்த்தார் . மீனாட்சி தாயார் கயிலை நாதன் சிவனை …

Read More Sri Immayilum Nanmai Tharuvar Temple- Madurai

Sri Kasi Viswanathar Temple- Tenkasi

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் . பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து …

Read More Sri Kasi Viswanathar Temple- Tenkasi

Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

ஸ்ரீ அரசலீஸ்வரர் கோயில் -ஒழிந்தியாம்பட்டு இறைவன் : ஸ்ரீ அரசலீஸ்வரர் அம்பாள் : பெரியநாயகி தல விருச்சம் : அரச மரம் தல தீர்த்தம் : அரச தீர்த்தம் ,வாமன தீர்த்தம் ஊர் : ஒழிந்தியாம்பட்டு , திருஅரசிலி மாவட்டம் : விழுப்புரம் தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இத்தலம் 264 வது தலமாகும் , தொண்டை நாடு தலங்களில் 31 வது தலமாகும் 108 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழ் சிறிய வடிவில் …

Read More Sri Arasaleeswarar Temple- Ozhindhiampattu

Sri Vengeeswarar Temple -Vadapalani

Sri Vengeeswarar Temple -Vadapalani

ஸ்ரீ வேங்கீஸ்வரர் கோயில் – வடபழனி காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே -பட்டினத்தார் இறைவன் : வேங்கீஸ்வரர் அம்பாள் : சாந்தநாயகி ஊர் : வடபழனி ,சென்னை சென்னையில் உள்ள மிக முக்கியமான மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் கோயில்களில் இக்கோயிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது பண்டைய காலங்களில் தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு என்று வழங்கப்பட்டது . அதில் 24 கோட்டங்கள் இருந்தன அதில் ஒன்று கோடம்பாக்கம் என்று நாம் இப்போது அழைக்கும் புலியூர் …

Read More Sri Vengeeswarar Temple -Vadapalani

Sri Velveeswarar Temple- Valasaravakkam

Sri Velveeswarar Temple- Valasaravakkam

ஸ்ரீ வேள்வீஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் – வளசரவாக்கம் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! இறைவன் : வேள்வீஸ்வரர் ,அகதீஸ்வரர், பானுபுரிஸ்வரர் அம்பாள் : திரிபுரசுந்தரி சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது . குலதுங்க சோழன் காலத்து கோயில் என்று கூறுகிறார்கள் . சென்னையில் உள்ள முக்கியமான பழமையான சிவன் கோயில்களில் ஒன்று . ராஜா கோபுரம் மற்றும் கொடி கம்பம் இல்லை ,ஆனால் மிக பெரிய இடவசதிகளும் மற்றும் எல்லா …

Read More Sri Velveeswarar Temple- Valasaravakkam

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில் – நல்லூர் (விருத்தாசலம் ) இறைவன்– வில்வனேஸ்வரர் இறைவி– பிரகன்னாயகி, பாலாம்பிகை பழமை : 1000 வருடங்கள் முற்பட்டது ஊர் : நல்லூர் , விருத்தாசலம் அருகில் மாவட்டம் : கடலூர் மாவட்டம் எனது 50 பதிவில் நான் பெருமையுடன் பதிவிடுவது எனது பிறந்து வளர்ந்த இடமான எனது சொந்த ஊரான நல்லூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில். எனக்கு முதன் முதலில் ஆவுடையரின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக …

Read More Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Kandhazeeswarar Temple- Kundrathur

Sri Kandhazeeswarar Temple- Kundrathur

ஸ்ரீ கந்தழீஸ்வரர் கோயில் – குன்றத்தூர் (சென்னை ) புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு ,நீருண்டு அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை நன்னெறியாமல் நழுவுகின் றாரே ! இறைவன் : கந்தலீஸ்வரர் அம்பாள் : நகைமுகை வல்லி தல விருச்சகம் : அரச மரம் ஊர் : குன்றத்தூர் மாவட்டம் : காஞ்சிபுரம் 1000 வருடங்கள் மேற்பட்ட கோயில் , சோழர்களால் கட்டப்பட்ட கோயில் , கி.பி 1241 திரிபுவன …

Read More Sri Kandhazeeswarar Temple- Kundrathur