Sri Prasanna Venkatesa Perumal Temple- Nungambakkam

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் – நுங்கம்பாக்கம் இறைவன் : பிரசன்ன வெங்கடேஸ்வரர் தாயார் : பத்மாவதி தாயார் ஊர் : நுங்கம்பாக்கம் மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு பொம்மராஜன் என்ற வைணவ குறுநில மன்னன் தொண்டை மண்டலத்தில் உள்ள பொம்மராஜபுரம் என்ற சிற்றூரை ஆண்டுவந்தான் அவனுக்கு தீராத சூளை நோய் ஏற்பட்டது அதனால் தன் சிரமத்தை குறைப்பதிற்காக தன் அகத்தினுள் பாற்கடல் வாசனை மனமுருகி வேண்டிக்கொண்டான் அப்போது மன்னன் கனவில் திருமால் தோன்றி இவ்வூரில் …
Read More Sri Prasanna Venkatesa Perumal Temple- Nungambakkam