Tag: Namakkal

Sri Anjaneyar Temple-Namakkal

Sri Anjaneyar Temple-Namakkal

ஸ்ரீ ஆஞ்சனேயர் கோயில் -நாமக்கல் இறைவன் : ஆஞ்சநேயர் ஊர் : நாமக்கல் மாவட்டம் : நாமக்கல் ,தமிழ்நாடு தமிழ்நாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும் . பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இவர் எதிரே உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பிய நிலையில் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறார் …

Read More Sri Anjaneyar Temple-Namakkal