Tag: nagarcoil tourist places

Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

ஸ்ரீ நாகராஜர் கோயில் – நாகர்கோயில் இறைவன் : நாகராஜன் தீர்த்தம் : நாகதீர்த்தம் ஊர் : நாகர் கோவில் மாவட்டம் : நாகர் கோவில் , தமிழ்நாடு மூலஸ்தானத்தில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக அருள்தருகிறார் . இன்றும் நாகங்கள் வசிப்பதால் மூலஸ்தானத்தை ஓலை கூரையில் அமைத்துள்ளார்கள் .இதை ஆடி மாதத்தில் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சர்களே பிரித்து புது கூரை போடுகிறார்கள் . சிவன் கோயில்களுக்கு சண்டி ,முண்டி துவாரபாலகர்களாக இருப்பார்கள் அதை போல் …

Read More Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

Sri Tiruvazmarban Temple- Tirupatisaram

Sri Tiruvazmarban Temple- Tirupatisaram

ஸ்ரீ திருவாழ்மார்பன் திருக்கோயில் – திருப்பதிசாரம் மூலவர் : திருவாழ்மார்பன் தாயார் : கமலவல்லி நாச்சியார் , மார்பில் மஹாலக்ஷ்மி தலதீர்த்தம் : லட்சுமி தீர்த்தம் ஊர் : திருப்பதிசாரம் , திருவண்பரிசாரம் மாவட்டம் : நகர்க்கோயில் , தமிழ்நாடு நம்மாழ்வார் மங்களாசனம் செய்த கோயில் நம்மாழ்வார் தாயார் பிறந்த தலம் மூலவர் ஒன்பது அடி உயரத்தில் ஒரு காலை மடக்கிய நிலையில் உட்கார்ந்து காணப்படுகிறார் . இவர் ‘கடு சக்கரை யோகம்’ என்ற கூட்டினால் அமைக்கப்பட்டது …

Read More Sri Tiruvazmarban Temple- Tirupatisaram