Sri Koothandaramar Temple- Pon vilaintha kalathur
ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – பொன்விளைந்த களத்தூர் மூலவர் : கோதண்டராமர் ,அபய வேங்கட வரதன் தாயார் : சீதாதேவி ,அலமேலு மங்கை தாயார் ஊர் : பொன்விளைந்த களத்தூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும் . ஸ்ரீ ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் உட்கார்ந்திருக்கும் கோலத்தில் இருக்கிறார் ,இங்கு சீதா தேவி இடது புறத்தில் உள்ளார் இது ஒரு அபூர்வ கோலமாகும்,மற்ற எல்லா தலங்களிலும் வலது புறத்தில் இருப்பார் . லக்ஷ்மணர் …
Read More Sri Koothandaramar Temple- Pon vilaintha kalathur