Tag: kedilam

Sri Lakshmi Narasimhar Temple- Parikkal

Sri Lakshmi Narasimhar Temple- Parikkal

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்- பரிக்கல் மூலவர்: லட்சுமி நரசிம்மர் தாயார் : கனகவல்லி தாயார் தீர்த்தம் : நாக கூபம் புராண பெயர் : பரகலா மாவட்டம் : விழுப்புரம் இக்கோயில் சுமார் 1800 வருடங்கள் பழமையான கோயில் இக்கோவிலை விருத்தாசலத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட வசந்தராஜா என்பவரால் கட்டப்பட்டது அதன்பிறகு இக்கோயிலுக்கு பல்லவர் மகாராஜா முதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டுவதற்கு உதவினார்கள். இந்தியாவில் இந்த கோயிலில் மட்டும்தான் நரசிம்ம ஸ்வாமி லட்சுமியும் லக்ஷ்மி …

Read More Sri Lakshmi Narasimhar Temple- Parikkal