Tag: kanchipuram

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம் காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் . மூலவர் : காமாட்சி தல விருச்சம் : செண்பக மரம் தல தீர்த்தம் : பஞ்ச …

Read More Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri kachapeswarar Temple- Kanchipuram

ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : கச்சபேஸ்வரர் இறைவி : சௌந்தராம்பிகை தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆலய  சிறப்பு : திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் …

Read More Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri Ekambareswarar Temple- Kanchipuram

Sri Ekambareswarar Temple- Kanchipuram

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் -காஞ்சிபுரம் இறைவன் : ஏகாம்பரேஸ்வரர் தாயார் : காமாட்சி தல விருச்சகம் : மாமரம் தல தீர்த்தம் : சிவகங்கை ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று . தொண்டைநாடு தலத்தில் முதலாவது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் நிலத்தை சார்ந்த தலமாகும் . 192 அடி உயரம் , 9 அடுக்குகள் , 11 கலசங்கள் , 4 பெரிய …

Read More Sri Ekambareswarar Temple- Kanchipuram

Sri Ashtabuja Perumal Temple- Kanchipuram

Sri Ashtabuja Perumal Temple- Kanchipuram

ஸ்ரீ அட்டபுயக்கர பெருமாள் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : ஆதி கேசவ பெருமாள் ,அட்டயபுயகரத்தோன் தாயார் : அலர்மேல்மங்கை ,பத்மாசனி உற்சவர் : கஜேந்திர வரதன் கோலம் : நின்ற கோலம் தீர்த்தம் : கஜேந்திர புஸ்கரணி விமானம் : ககனாக்ருதி,சக்ராக்ருதி ,வ்யோமாகார விமானம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு மங்களாசனம்: பேய்ஆழ்வார் ,திருமங்கை ஆழ்வார் ஆழ்வாரர்களலால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் 45 வது திவ்யதேசமாகும் . திவ்ய தேசங்களிலேயே …

Read More Sri Ashtabuja Perumal Temple- Kanchipuram

Sri Nilathingal Thunda Perumal Temple- Thundam

Sri Nilathingal Thunda Perumal Temple- Thundam

ஸ்ரீ நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில் – துண்டம் இறைவன் : நிலாத்திங்கள் துண்டத்தான் ,சந்திர சூடப் பெருமாள் தாயார் : நேர் உருவில்லா வல்லி கோலம் : நின்ற கோலம் விமானம் : புருஷஸுத்த விமானம் தீர்த்தம் : சந்திர தீர்த்தம் ஊர் : திருநிலாத்திங்கள் துண்டம் , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் மற்றும் சைவ நாயன்மார் திருநாவுக்கரசர் 108 திவ்யதேசங்களில் 50 வது திவ்யதேசம் ஆகும் , …

Read More Sri Nilathingal Thunda Perumal Temple- Thundam