Tag: kanchipuram temples

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri Kamakshi Amman Temple- Kanchipuram

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம் காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் . மூலவர் : காமாட்சி தல விருச்சம் : செண்பக மரம் தல தீர்த்தம் : பஞ்ச …

Read More Sri Kamakshi Amman Temple- Kanchipuram

Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri kachapeswarar Temple- Kanchipuram

ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் இறைவன் : கச்சபேஸ்வரர் இறைவி : சௌந்தராம்பிகை தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆலய  சிறப்பு : திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் …

Read More Sri kachapeswarar Temple- Kanchipuram

Sri Ekambareswarar Temple- Kanchipuram

Sri Ekambareswarar Temple- Kanchipuram

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் -காஞ்சிபுரம் இறைவன் : ஏகாம்பரேஸ்வரர் தாயார் : காமாட்சி தல விருச்சகம் : மாமரம் தல தீர்த்தம் : சிவகங்கை ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று . தொண்டைநாடு தலத்தில் முதலாவது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் நிலத்தை சார்ந்த தலமாகும் . 192 அடி உயரம் , 9 அடுக்குகள் , 11 கலசங்கள் , 4 பெரிய …

Read More Sri Ekambareswarar Temple- Kanchipuram

Sri Vijayaraghava Perumal Tempe- Tiruputkuzi

Sri Vijayaraghava Perumal Tempe- Tiruputkuzi

ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில் – திருப்புட்குழி மூலவர் : விஜயராகவ பெருமாள் தாயார் : மரகதவல்லி ,கோமளவல்லி உற்சவர் : ஸ்ரீ ராமபிரான் கோலம் : வீற்றியிருந்த கோலம் விமானம் : விஜயவீரகோடி விமானம் தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம் தல விருச்சகம் : பாதிரி ஊர் : திருப்புட்குழி மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு 108 திவ்ய தேசங்களில் 58 வது திவ்யதேசமாகும் .தொண்டைமண்டல திவ்யதேசம் . ஸ்ரீ ராமபிரான் காலத்தில் தோன்றிய திவ்ய …

Read More Sri Vijayaraghava Perumal Tempe- Tiruputkuzi

Sri Pandavathootha Perumal Tempe- Kanchipuram(Thirupaadagam)

Sri Pandavathootha Perumal Tempe- Kanchipuram(Thirupaadagam)

ஸ்ரீ பாண்டவதூதர் கோயில் – திருப்பாடகம் இறைவன் : பாண்டவதூதர் தாயார் : ருக்மணி ,சத்தியபாமா கோலம் : வீற்றியிருந்த கோலம் விமானம் : வேத கோடி விமானம் , சக்கர விமானம் தீர்த்தம் : மத்சய தீர்த்தம் ஊர் : திருப்பாடகம் , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் மங்களாசனம்: பூத்தாழ்வார்,பேய் ஆழ்வார் ,திருமிழிசையாழ்வார் ,திருமங்கையாழ்வார் 108 திவ்யதேசங்களில் 49 வது திவ்யதேசம் ஆகும் , தொண்டை நாட்டு திவ்யதேசமாகும் . மூலவர் 25 அடி …

Read More Sri Pandavathootha Perumal Tempe- Kanchipuram(Thirupaadagam)

Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Kanchipuram(Thiruvekka)

Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Kanchipuram(Thiruvekka)

ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி )-திருவெஃகா இறைவன் : யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் . அம்பாள் : கோமளவல்லி தாயார் தல தீர்த்தம் : பொய்கை தீர்த்தம் ஊர் : திருவெஃகா , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் 52 வது திவ்ய தலமாகும் ,தொண்டை நாட்டு திவ்ய தேச தலமாகும் . ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் …

Read More Sri Sonna Vannam Saitha (Yodhathkari) Perumal- Kanchipuram(Thiruvekka)