Tag: Jothirlinga

Jothirlinganga

ஜோதிர்லிங்கங்கள் சிவபெருமான் ருத்ர தாண்டவம் தாண்டும்போது விழுந்த ஒளிப்பிழம்புகளே ஜோதிர்லிங்கங்களாக அறியப்படுகிறது ,அவை 12 இடங்களில் விழுந்தது அவைகளே ஜோதிர்லிங்கங்க தலமாக விளங்குகிறது .இத்தலங்களை வணங்கினால் நம் வாழ்வில் இருளை போக்கி னால ஆரோக்கியம் ,செல்வ செழிப்போடு வாழலாம் . 12 ஜோதிர்லிங்கங்களின் தலங்கள் கீழே உள்ள இடங்களில் உள்ளன . 1 . கேதார்நாத் – கேதாரீஸ்வரர் -உத்ராஞ்சல் 2 .விஸ்வேஸ்வரர் -வாரணாசி -உத்திரபிரதேசம் 3 .சோமநாதேஸ்வரர் – சோம்நாத் -குஜராத் 4 .மகா காளீஸ்வரர் …

Read More Jothirlinganga