Tag: chennai sivan temples

Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Agatheeswarar Temple – Ponneri

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – பொன்னேரி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : அனந்தவல்லி தலதீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம் ஊர் : பொன்னேரி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு அகத்திய மாமுனிவர் பொன்னேரி சுற்று பகுதியில் 108 சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அதில் இக்கோயிலும் ஒன்றாகும் . ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகும் …

Read More Sri Agatheeswarar Temple – Ponneri

Sri Dhandeeswarar Temple – Velachery

Sri Dhandeeswarar Temple – Velachery

ஸ்ரீ  தண்டீஸ்வரர் கோயில் – வேளச்சேரி மூலவர் :               தண்டீஸ்வரர் தாயார் :                 கருணாம்பிகை தல விருட்சம்  : வில்வம் தீர்த்தம்                : எம தீர்த்தம் சென்னையில் மிகவும் பரப்பரப்பான இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் …

Read More Sri Dhandeeswarar Temple – Velachery

Sri Agatheeswarar Temple – Pancheshti

Sri Agatheeswarar Temple – Pancheshti

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் – பஞ்சேஷ்டி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்   ஊர் :  பஞ்சேஷ்டி மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு இங்கு அகத்தியர் முனிவர் தங்கியிருந்து 5  வகையான இஷ்டிகளை கடைபிடித்தார் . அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + …

Read More Sri Agatheeswarar Temple – Pancheshti

Sri Valeeswarar / Bharadvajeshwarar Temple- Kodambakkam (Chennai)

Sri Valeeswarar / Bharadvajeshwarar Temple- Kodambakkam (Chennai)

ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் கோயில் – சென்னை இறைவன் : பாராதவாஜேஸ்வரர், வாலீஸ்வரர் இறைவி : சொர்ணாம்பிகை தல விருச்சம் : நாகலிங்க மரம் ஊர் : கோடம்பாக்கம் , சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு இவ்தல இறைவன் வாலி அரசன் பூஜை செய்த தலங்களில் ஒன்று ஆதலால்தான் திருவாலீஸ்வரர் என மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறார் .பாரத்வாஜ முனிவரால் பூஜிக்கபட்ட இறைவன் என்பதால் ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார் .ஸ்ரீபாரத்வாஜா கோத்ரகாரர்கள் வணங்கும் கோயிலாகும் .வாலி …

Read More Sri Valeeswarar / Bharadvajeshwarar Temple- Kodambakkam (Chennai)

Sri Arthanareeswarar Temple- Egmore

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் -எழும்பூர் இறைவன் : அர்த்தநாரீஸ்வரர் தாயார் : திரிபுரசுந்தரி ஊர் : எழும்பூர் மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , அப்பர் தன் ஆறாம் திருமறையில் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார் . அவர் வாழ்ந்தகாலம் 7 நூற்றாண்டு ஆதலால் இக்கோயில் 1000 வருடங்கள் பழமையானது என்று கருதபடுகிறது . தொண்டைமண்டலத்தில் உள்ள 24 கோட்டங்களில் புழல் கோட்டத்திற்க்கு உட்பட்ட நாடுகளில் எழுமூர் ஒன்று, அவ் …

Read More Sri Arthanareeswarar Temple- Egmore

Sri Agatheeswarar Temple- Nungambakkam

Sri Agatheeswarar Temple- Nungambakkam

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – நுங்கம்பாக்கம் இறைவன் : அகத்தீஸ்வரர் தாயார் : ஆனந்தவல்லி தல விருச்சகம் : வன்னி மரம் ஊர் : நுங்கம்பாக்கம் மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு பொம்மராஜன் என்ற வைணவ குறுநில மன்னன் தொண்டை மண்டலத்தில் உள்ள பொம்மராஜபுரம் என்ற சிற்றூரை ஆண்டுவந்தான் அவனுக்கு தீராத சூளை நோய் ஏற்பட்டது அதனால் தன் சிரமத்தை குறைப்பதிற்காக தன் அகத்தினுள் பாற்கடல் வாசனை மனமுருகி வேண்டிக்கொண்டான் அப்போது மன்னன் கனவில் திருமால் தோன்றி …

Read More Sri Agatheeswarar Temple- Nungambakkam