Tag: 274 Padal petra sthalam

Sree Agneeswarar (Sukran)Temple-Kanjanur

Sree Agneeswarar (Sukran)Temple-Kanjanur

ஸ்ரீ அக்னீஸ்வரர் (சுக்ரன் ) கோயில் – கஞ்சனூர் இறைவன் :அக்னீஸ்வரர் தாயார் : கற்பகம்பாள் தல விருச்சம் : பலா,புரசு தல தீர்த்தம் :அக்னி தீர்த்தம் ,பராசர தீர்த்தம் ஊர் : கஞ்சனூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு கும்பகோணத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சுக்ரன் பரிகார தலமாகும் . தேவார பாடல் பெற்ற தலம், தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 36 வது தலமாகும் . சிவபெருமான் உயர்ந்த பானத்தில் சுயம்பு …

Read More Sree Agneeswarar (Sukran)Temple-Kanjanur

Sri Thirumuruganathar Temple- Thirumuruganpoondi

Sri Thirumuruganathar Temple- Thirumuruganpoondi

ஸ்ரீ திருமுருகநாதர் கோயில் – திருமுருகன் பூண்டி மூலவர் : திருமுருகன் நாதர் ,ஆவுடைநாயகர் அம்பாள் : ஆவுடைநாயகி தீர்த்தம் : ஷண்முக தீர்த்தம் , ஞானதீர்த்தம்,பிரம்மதீர்த்தம் ஊர் : திருமுருகன் பூண்டி மாவட்டம் : திருப்பூர் கொங்கு நாட்டு தேவார பாடல் பெற்ற தலங்களில் 2 வது தலமாகும் . 274 பாடல் பெற்ற சிவத்தலங்களில் 206 வது தலமாகும் . முருகன் பெயரிலேயே அமைந்திருக்கம் தலம். 7 நூற்றாண்டை சார்ந்தது என்று கூறப்படுகிறது . …

Read More Sri Thirumuruganathar Temple- Thirumuruganpoondi

Sri Avinashiappar (Lingeswarar) Temple- Avinashi

Sri Avinashiappar (Lingeswarar) Temple- Avinashi

ஸ்ரீ அவிநாசியப்பர் (லிங்கேஸ்வரர் ) கோயில் – அவினாசி மூலவர் : அவிநாசியப்பர் ,அவிநாசி ஈஸ்வர் , லிங்கேஸ்வரர் அம்பாள் :ஸ்ரீ கருணாம்பிகை ,பெரும்கருணை நாயகி தலவிருச்சகம் : பாதிரிமரம் தல தீர்த்தம் : காசி கிணறு , நாககன்னி தீர்த்தம் பழைய பெயர் : திருப்புக்கொளியூர் அவிநாசி ஊர் : அவிநாசி மாவட்டம் : திருப்பூர் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களில் இது முதல் தலமாகும் . பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் …

Read More Sri Avinashiappar (Lingeswarar) Temple- Avinashi

Sri Swedaranyeswarar Temple- Rajendrapatinam

Sri Swedaranyeswarar Temple- Rajendrapatinam

ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் – ராஜேந்திரப்பட்டினம் (எருக்கத்தம்புலியூர் ) இறைவன் : சுவேதாரணீயேஸ்வரர், குமாரசாமி ,நீலகண்டேஸ்வரர் தாயார் : வீறாமுலையம்மன் ,அமிதகுஜாநாயகி தல விருச்சகம் : வெள்ளெருக்கு தீர்த்தம் : கந்தம்,சுவேதம் ஊர் : ராஜேந்திரப்பட்டினம் மாவட்டம் : கடலூர் சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமை குழந்தையாக முருகன் அவதரித்து இத்தலத்தில் வந்து வழிபட்டு பேசும் திறனை பெற்றதால் இவருக்கு குமாரசாமி என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார் . ஊமை மற்றும் திக்கி பேசும் குறை உள்ளவர்கள் …

Read More Sri Swedaranyeswarar Temple- Rajendrapatinam

Pasubetheswarar Temple – Thiruvetkalam(Chidambaram)

Pasubetheswarar Temple – Thiruvetkalam(Chidambaram)

பாசுபதேஸ்வரர் கோவில்-திருவேட்களம்(சிதம்பரம்) இறைவன் – பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர் இறைவி – நல்லநாயகி, சற்குனாம்பாள் தீர்த்தம் – கிருபா தீர்த்தம் ஊர் – திருவேட்களம் ,சிதம்பரம் மாவட்டம் – கடலூர் பாடியவர்கள் – திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,முருகனை பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார் விழாக்கள் – வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.மற்றும் இதே மாதத்தில் முருகனுக்கு விழா கொண்டாடப்படுகிறது . *தேவாரம் பாடப்பட்ட சிவத்தலங்களில் காவேரி வடகரையில் 2 வது தலம். 274 சிவாலயங்களில் 2 …

Read More Pasubetheswarar Temple – Thiruvetkalam(Chidambaram)

Sri Veeratteswarar temple- Tirukovilur

Sri Veeratteswarar temple- Tirukovilur

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் – திருக்கோயிலூர் இறைவன் : வீரட்டேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தலவிருச்சகம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 222 வது தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 11 வது தலமாகும் . அட்ட வீராட்த் தலங்களில் மிக பழமையான 2 வீரட்டானம் தலமாகும் . அந்தகார சூரனை சிவபெருமான் வதைத்த தலம். விநாயகர் அகவல் பாடிய ஔவையார் அவர்களை திருக்கைலாயத்துக்கு கொண்டு …

Read More Sri Veeratteswarar temple- Tirukovilur

Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் திருக்கோயில் – அரகண்டநல்லூர் இறைவன் : ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் , ஸ்ரீ ஒப்பிலாமணீஸ்வரர் ,ஸ்ரீ அறையணி நாதர் இறைவி : ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை ,ஸ்ரீ அருள்நாயகி,ஸ்ரீ அழகிய பொன்னழகி தீர்த்தம் : தென்னப்பெண்ணை ஆறு , பாண்டவா தீர்த்தம் தல விருச்சம் : வில்வ மரம் 274 பாடல் பெற்ற தலங்களில் இது 223 வது சிவ தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 12 வது தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரும் …

Read More Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur