Sri Vaitheeswaran Temple- Poonamallee (chennai)

ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் – பூவிருந்தவல்லி (சென்னை) 
(அங்காரகன் பரிகார தலம்)

Sri Vaitheeswaran Temple, Poonamallee

இறைவன் : வைத்தீஸ்வரன்

அம்பாள் : தையல் நாயகி

ஊர் : பூவிருந்தவல்லி -சென்னை

மாவட்டம் : திருவள்ளூர்

Angarahan Temple
  • செவ்வாய் பரிகாரத்தலம் , சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் செவ்வாய் தலமாகும் .
  • கருவறையின் வலதுபுறத்தில் விக்னேஸ்வரரும் இடப்பக்கம் தாளி பனையின் (மரம் ) சிலாரூபமும் ,சிறிய லிங்கமும் காணப்படுகிறது . அங்காரகனின் பாத தரிசனம் கிடைக்கிறது .
  • ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த சிவசக்கரம்,ஸ்ரீ சக்கரம் ,ஷண்முக சக்கரம் ஆகியவற்றை கோயிலுனுள் காணலாம் .
  • செவ்வாய் தோறும் ராகு கால வேலையில் இங்குள்ள உள்ள அங்காரகன் மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியவர்களுக்கு தீபம் ஏற்றி செவ்வாய் பரிகாரம் செய்கிறார்கள் .
  • 1500 பழமை வாய்ந்த கோயில் , சோழர்களால் கட்டப்பட்டது
Three Sakarams

அங்காரகன் பற்றிய தகவல்கள்
ஈஸ்வரன் தவத்திலிருந்த போது அவரது நெற்றி கண்ணிலிருந்து விழுந்த நீர் பூமியில் விழ அதிலிருந்து உதித்தவர் அங்காரகன் . இதனால் இவரை பூமி புத்திரன் , பௌமன் என்று அழைக்கப்படுகிறார் . இவரை வணங்கினால் வீடு மற்றும் பூமி பாக்கியம் கிட்டும் .

தல வரலாறு

இந்திரனால் மஹேஸ்வரின் கோபத்துக்கு ஆளான அங்காரகன் மண்ணுலகம் வந்து இத்தலத்தில் பனை மரம் ஒன்றின் கீழ் சிவலிங்கத்தை ஸ்வாபித்து பூஜித்து வந்தான் . சிவன் ரிஷப வாகனத்தில் தோன்றி குஷ்டரோக நோயிலிருந்து அங்கராஹனை விடுவித்தார் . அங்காரகன் இறைவனிடம் இங்கு வந்து வணங்குவர்களை பிரச்சனையிலிருந்தும்,வியாதிகளிலிருந்தும் விடுபட வேண்டும் கேட்டுக்கொண்டார் .

அமைவிடம்

பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது . இக்கோயின் எதிரே திருக்கச்சி நம்பிகள் வரதராஜர் பெருமாள் கோயில் உள்ளது.

Map:

4 Comments

  1. Bhuvaneswari

    My favourite temple ,
    I will visit this temple every Tuesday ,
    Maintenance is very good @ this temple ,
    We are gifted to be very close to this place ,

    Reply

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *