Sri Srinivasa Perumal Temple- Egmore

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – எழும்பூர்

Sri Srinivasa Perumal -Egmore

இறைவன் : ஸ்ரீநிவாச பெருமாள்

அம்பாள் : ஸ்ரீ பத்மாவதி தாயார்

ஊர் : எழும்பூர்

மாவட்டம் : சென்னை

Sri Srinivasa Perumal -Egmore
  • சுமார் 600 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயில்
  • திருப்பதியில் உள்ள ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயரே இங்கேயும் அழைக்கப்படுகிறார்கள் .
  • திருப்பதியில் ப்ரமோச்சவம் நடக்கும் அதே நாட்களில் இங்கேயும் மிக விமர்சையாக நடக்கிறது .
  • ராமர் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,ஆண்டாள் சன்னதிகள் உள்ளன .
Sri Srinivasa Perumal -Egmore

அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .30 -11 .30
மாலை 04 .30 – 08 .30

Sri Srinivasa Perumal -Egmore

எழும்பூர் மெயின் சாலையின் L . N .P கோயில் தெரு ( lakshmi Narayana Perumal street ),அரசு குழந்தைகள் மருத்துவமனை அருகில் உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *