Sri Karunakara Perumal Temple- Thiru Kaaragam

ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம்

Sri Karunakara Perumal Temple-Thiru Karaaragam

மூலவர் : கருணாகரப் பெருமாள்

தாயார் : பத்மாமணி நாச்சியார்

கோலம் : நின்ற கோலம்

விமானம் : வாமன விமானம்

தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்

மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்

ஊர் : காஞ்சிபுரம்

மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு

Sri Karunakara Perumal Temple-Thiru Karaaragam
Sri Karunakara Perumal
  • 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 52 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
  • உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும் .
  • இக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , கார்க முனிவர் செய்த தவத்தால் இறைவன் திருக்காட்சியை காட்டி அருளியதாக கருதப்படுகிறது ,இதன் மூலம் திருகாரகம் என்ற பெயர் பெற்றியிருக்கலாம் இன்று நம்பப்படுகிறது . அக்காலத்தில் பெரிய மண்டபங்களுடன் கூடிய பெரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திருமங்கையாழ்வார் ‘உலகமேத்தும் காரகத்தாய் ‘ என்ற மங்களாசனம் மூலம் தெரிகிறது .
  • ஆதிசேஷன் குடை பிடிக்க பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் .
  • காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனை திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .

செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *