Purattasi month Saturday fasting features and methods

Purattasi month Saturday fasting features and methods

புரட்டாசி மாத சனி கிழமை சிறப்பும் விரத முறையும் புரட்டாசி மாத சனி கிழமை விரதம் பெருமாளுக்காக எடுக்கப்படும் விரதமாகும் . திருவோணம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஸ்ரீனிவாசன் என்ற திருநாமத்தில் இந்த பூமியில் அவதரித்தார் .அவர் தங்கிய இடமான திருமலையில் வெங்கடாஜலபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் . புரட்டாசி சனி கிழமை விரதம் இருக்க விரும்புவோர் காலையில் குளித்துவிட்டு பெருமாள் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து …

Read More Purattasi month Saturday fasting features and methods

Sri Swetha Vinayagar (vellai Vinayagar) Temple-Thiruvalanchuli

Sri Swetha Vinayagar (vellai Vinayagar) Temple-Thiruvalanchuli

ஸ்ரீ திருவலஞ்சுழி ஸ்வேதா விநாயகர் (வெள்ளை விநாயகர் ) கோயில் விநாயகர் சதுர்த்தி வரும் இந்த வாரத்தில் இந்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலை பற்றி என்னுடைய india temple tour இணையத்தில் எழுவது மிக பெருமையாக கருதுகிறேன். விநாயகர் கோயிலின் முதல் படை கோயிலாகும் . சதுர்த்தி அன்று மிக விழாவாக கொண்டாடப்படுகிறது மற்றும் அன்றைய தினம் முக்கோடி தேவர்களும் இத்தலத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்பப்படுகிறது . * இங்குள்ள விநாயகர் மிகவும் சிறப்பு …

Read More Sri Swetha Vinayagar (vellai Vinayagar) Temple-Thiruvalanchuli

Sri Airavateswarar Temple- Darasuram

Sri Airavateswarar Temple- Darasuram

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் – தாராசுரம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய் கொள்வனே – திருமூலர் இறைவன் : ஐராவதேஸ்வரர் இறைவி : வேதநாயகி தலவிருச்சகம் : வில்வமரம் ஊர் : தாராசுரம் மாவட்டம் : தஞ்சாவூர் இக்கோயிலை பற்றி என்னுடைய india temple tour தலத்தில் எழுதுவதை நான் பெருமையாக கருதுகிறேன். ஏனென்றால் நம் தமிழர்களின் கட்டட கலைகள்,அவர்களின் உழைப்பு ஆகியவற்றை …

Read More Sri Airavateswarar Temple- Darasuram

Sri Tirunageswarar Temple-Tirunageswaram

Sri Tirunageswarar Temple-Tirunageswaram

ஸ்ரீ திருநாகேஸ்வர் திருக்கோயில் – திருநாகேஸ்வரம் இறைவன் :  நாகேஸ்வரர் ,நாகநாதர் இறைவி :  கிரிகுஜாம்பிகை தல விருச்சகம் : செண்பகம் தீர்த்தம்  :  சூர்யதீர்த்தம் ஊர் : திருநாகேஸ்வரம் , தஞ்சாவூர் மாவட்டம் * தேவார பாடல் பெற்ற தலங்களில் 92 வது தலமாகும். காவேரி தென்கரை தலத்தில் 29 வது தலம். * அப்பர்,சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர் * நவகிரக தலங்களில் இது ராகு தோஷ நிவர்த்தித்தலமாகும் . ராகு காலத்திலும் ஞாயிறு அன்று …

Read More Sri Tirunageswarar Temple-Tirunageswaram

Sri Uppiliappan Temple- Thirunageswaram

Sri Uppiliappan Temple- Thirunageswaram

ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில் – திருநாகேஸ்வரம் (திரு விண்ணகரம் ) மூலவர் – ஸ்ரீ ஒப்பிலியப்பன் தாயார் : பூமாதேவி ஊர் பெயர் : திரு நாகேஷ்வரம் ( திரு விண்ணகரம்) திவ்ய தேசங்களில் 13 வது தலம் ஆகும் பேயாழ்வார் ,திருமங்கை ஆழ்வார் ,நம்மாழ்வார் அவர்களால் மங்களாசனம் செய்யப்பட்டது . நின்றகோலத்தில் கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார் . மார்கண்டய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாக பிறக்கவேண்டும் என்றும் திருமால் தனக்கு மாப்பிள்ளையாக வர …

Read More Sri Uppiliappan Temple- Thirunageswaram

Sri Guruvayurappan temple – Guruvayur

Sri Guruvayurappan temple – Guruvayur

ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் – குருவாயூர் மூலவர் உன்னி கிருஷ்ணன். இவர் பாதாளஅஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டவர் . இந்தியாவில் அதிகம் தரிசிக்கும் கோயில்களில் நான்காவது கோயிலாகும் . கண்ணன் இங்கு குழந்தை வடிவமாக காட்சியளிக்கிறார் . இங்குள்ள கம்சன் வதம் பண்ணிய தூண் குருவாயூரப்பனால தேர்தெடுக்கப்பட்டது என்று கூறுவார்கள். தேவ குருவும் வாயு பகவானும் கிருஷ்ணன் பரமபதம் அடைந்த ஏழாவது நாளில் கடல் கொந்தளிக்கும் போது மீட்ட படியால் குருவாயூர் என்று ஆனது. பரசுராமனை சுட்டிக்காட்டப்பட்டு …

Read More Sri Guruvayurappan temple – Guruvayur

Sri Ranganathar Swamy Temple – Srirangam

Sri Ranganathar Swamy Temple – Srirangam

ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் – ஸ்ரீரங்கம் குடதிசை முடியை வைத்துக்குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக்கடல் -நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோஎன் செய்வேன் உலகத்தீரே ?!             -தொண்டரடி பொடிஆழ்வார் மூலவர் — ரங்கநாதர் ,பெரிய பெருமாள் தாயார் — அரங்கநாயகி கோலம் —சயனம் கோலம் விமானம் –ப்ரணவாக்குறுதி விமானம் தீர்த்தம் — சந்திரபுட்கரணி ஊர் —- …

Read More Sri Ranganathar Swamy Temple – Srirangam

108 Divya Desam

108 Divya Desam

108  திவ்ய தேசங்கள் குலம் தரும் செல்வம் தந்திடும் : அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரன் செய்யும்:நீள் விசம்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும் வளம்தரும்: மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் – திருமங்கை ஆழ்வார் இந்தியா வில் உள்ள 108  திவ்யதேசங்களை என்னுடைய india temple tour இணையத்தளத்தில் மாவட்டம் வாரியாக கொடுத்துளேன் . இந்த தொகுப்பு உங்களுக்கு …

Read More 108 Divya Desam

Sri Veeratteswarar temple- Tirukovilur

Sri Veeratteswarar temple- Tirukovilur

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் – திருக்கோயிலூர் இறைவன் : வீரட்டேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தலவிருச்சகம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 222 வது தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 11 வது தலமாகும் . அட்ட வீராட்த் தலங்களில் மிக பழமையான 2 வீரட்டானம் தலமாகும் . அந்தகார சூரனை சிவபெருமான் வதைத்த தலம். விநாயகர் அகவல் பாடிய ஔவையார் அவர்களை திருக்கைலாயத்துக்கு கொண்டு …

Read More Sri Veeratteswarar temple- Tirukovilur

Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் திருக்கோயில் – அரகண்டநல்லூர் இறைவன் : ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் , ஸ்ரீ ஒப்பிலாமணீஸ்வரர் ,ஸ்ரீ அறையணி நாதர் இறைவி : ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை ,ஸ்ரீ அருள்நாயகி,ஸ்ரீ அழகிய பொன்னழகி தீர்த்தம் : தென்னப்பெண்ணை ஆறு , பாண்டவா தீர்த்தம் தல விருச்சம் : வில்வ மரம் 274 பாடல் பெற்ற தலங்களில் இது 223 வது சிவ தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 12 வது தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரும் …

Read More Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur