Ashta Lakshmi stotram

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் ஆதிலக்ஷ்மி சுமனஸ வந்தித சுந்தரி மாதவிசந்த்ர சஹோதரி ஹேமமயேமுனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினிமஞ்சுள பாஷிணி வேதனுதேபங்கஜ வாசினி தேவஸு பூஜிதசத்குண வர்ஷிணி சாந்தியுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிஆதிலக்ஷ்மி சதா பாலயமாம் தான்ய லக்ஷ்மி அயிகலி கல்மஷ நாஷினி காமினிவைதிக ரூபிணி வேதமயேக்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணிமந்த்ர நிவாஸினி மந்த்ரனுதேமங்கள தாயினி அம்புஜ வாஸினிதேவ கணாஷ்ரித பாதயுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிதான்யலக்ஷ்மி சதா பாலயமாம் தைர்யலக்ஷ்மி ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவிமந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயேஸுரகண பூஜித …

Read More Ashta Lakshmi stotram

Sri Saraswathi Ashtothram

ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரம் 01 ஓம் ஸரஸ்வத்யை நமஹ02 ஓம் மஹா பத்ராயை நமஹ03 ஓம் மஹா மாயாயை நமஹ04 ஓம் வரப்ரதாயை நமஹ05 ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ 06 ஓம் பத்ம நிலயாயை நமஹ07 ஓம் பத்மாக்ஷ்யை நமஹ08 ஓம் பத்ம வக்த்ராயை நமஹ09 ஓம் சிவானுஜாயை நமஹ10 ஓம் புஸ்தக ப்ருதே நமஹ 11 ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ12 ஓம் ரமாயை நமஹ13 ஓம் பராயை நமஹ14 ஓம் காமரூபாயை நமஹ15 …

Read More Sri Saraswathi Ashtothram

Sri Sattainathar Temple- Sirkazhi

Sri Sattainathar Temple- Sirkazhi

ஸ்ரீ சட்டநாதர் கோயில் – சீர்காழி இறைவன் : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர் இறைவி : பெரியநாயகி , திருநிலைநாயகி தல விருச்சம் : பாரிஜாதம் ,பவளமல்லி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள் புராண பெயர் : பிரம்மபுரம் ,சீர்காழி ஊர் : சீர்காழி மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,மாணிக்கவாசகர் ,அருணகிரிநாதர் ,அப்பர் தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தளங்களில் இது 14 வது தலம். …

Read More Sri Sattainathar Temple- Sirkazhi

Remedies Temple sthalams

Remedies Temple sthalams

பரிகார கோயில் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல் 1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம், ஆரோக்கியத்துடன் வாழ 1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில். …

Read More Remedies Temple sthalams

51 Sakthi Peedam History & details

51 Sakthi Peedam History & details

51 சக்தி பீடங்கள் வரலாறும் இடங்களும் அம்பிகையின் உடலை 51 பாகமாக சிதைத்த மஹாவிஷ்ணு, சிதறிய உடல்பாகங்கள் 51 சக்தி பீடங்களாக மாறிய அற்புதமான வரலாறு பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சர்வேஸ்வரரான சிவபெருமானிடம் பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும் வரமாகப் பெற்றான். மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.  எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அஹங்காரம் மேலிட, …

Read More 51 Sakthi Peedam History & details

Sri Narayanan manthra

Sri Narayanan manthra

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன ஸ்ரீநாராயணனின்24 இறைத்திருநாமங்கள் 1.ஓம் கேசவாய நமஹ!2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!3.ஓம் நாராயணாய நமஹ!4.ஓம் வாசு தேவாய நமஹ!5.ஓம் மாதவாய நமஹ!6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!7.ஓம் கோவிந்தாய நமஹ!8.ஓம் அனிருத்தாய நமஹ!9.ஓம் விஷ்ணவே நமஹ!10.ஓம் புருஷோத்தமாய நமஹ!11.ஓம் மதுசூதனாய நமஹ!12.ஓம் அதோஷஜாய நமஹ!13.ஓம் த்ரிவிக்மாய நமஹ!14.ஓம் லஷ்மி நரசிம்ஹாயநமஹ!15.ஓம் வாமனாய நமஹ!16.ஓம் அச்சுதாய நமஹ!17.ஓம் ஸ்ரீதராய நமஹ!18.ஓம் ஜனார்தனாய நமஹ!19.ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!20.ஓம் உபேந்த்ராய நமஹ!21.ஓம் பத்மநாபாய நமஹ!22.ஓம் ஹரயே நமஹ!23.ஓம் தாமோதராய நமஹ!24.ஓம் கிருஷ்ணாய நமஹ! …

Read More Sri Narayanan manthra

Pradhosham praying Methods

Pradhosham praying Methods

பிரதோஷ காலத்தில் வணங்க வேண்டிய முறைகள் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். ஆனால் ப்ரதோஷ நாளன்று மட்டும் சிவாலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும். அதாவது, வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து, இறைவனை ப்ரதோஷ நாளில் வழிபட வேண்டும். முதலில் நந்தியெம் பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டு வணங்க வேண்டும்.தொடர்ந்து திருச்சுற்றில் …

Read More Pradhosham praying Methods

Vinayagar Slokams

Vinayagar Slokams

விநாயகர் மந்திரங்கள் நாம் எந்த ஒரு செயலை தொடங்குவது என்றாலும் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட,துன்பங்கள் ஏதுமின்றி நடத்திக் கொடுப்பார் அந்த முழுமுதல் மூலக்கடவுள். விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ஞோப சாந்தயே. விநாயகர் ஸ்லோகம் கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம். விநாயகர் காயத்ரி மந்த்ரம் …

Read More Vinayagar Slokams

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர் இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி ) இறைவி : அமிர்தவல்லி , அபிராமி தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம் ஊர் : திருக்கடையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி …

Read More Sri Amirthakadeswarar Temple – Thirukadaiyur

Sri Thyagarajar Temple- Thiruvarur

ஸ்ரீ தியாகராஜர் கோயில் – திருவாரூர் இறைவன் : தியாகராஜர் , வன்மீகநாதர், புற்றீடங்கொண்டார் இறைவி : கமலாம்பிகை ,அல்லியங்கோதை ,நீலோத் பாலாம்பாள் தல விருச்சம் : பாதிரிமரம் தல தீர்த்தம் : கமலாயம்,சங்குதீர்த்தம் ,வாணி தீர்த்தம் ஊர் : திருவாரூர் மாவட்டம் : திருவாரூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 87 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்களில் 276 இல் …

Read More Sri Thyagarajar Temple- Thiruvarur