Sri Guruvayurappan temple – Guruvayur

Sri Guruvayurappan temple – Guruvayur

ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் – குருவாயூர் மூலவர் உன்னி கிருஷ்ணன். இவர் பாதாளஅஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டவர் . இந்தியாவில் அதிகம் தரிசிக்கும் கோயில்களில் நான்காவது கோயிலாகும் . கண்ணன் இங்கு குழந்தை வடிவமாக காட்சியளிக்கிறார் . இங்குள்ள கம்சன் வதம் பண்ணிய தூண் குருவாயூரப்பனால தேர்தெடுக்கப்பட்டது என்று கூறுவார்கள். தேவ குருவும் வாயு பகவானும் கிருஷ்ணன் பரமபதம் அடைந்த ஏழாவது நாளில் கடல் கொந்தளிக்கும் போது மீட்ட படியால் குருவாயூர் என்று ஆனது. பரசுராமனை சுட்டிக்காட்டப்பட்டு …

Read More Sri Guruvayurappan temple – Guruvayur

Sri Ranganathar Swamy Temple – Srirangam

Sri Ranganathar Swamy Temple – Srirangam

ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் – ஸ்ரீரங்கம் குடதிசை முடியை வைத்துக்குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக்கடல் -நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோஎன் செய்வேன் உலகத்தீரே ?!             -தொண்டரடி பொடிஆழ்வார் மூலவர் — ரங்கநாதர் ,பெரிய பெருமாள் தாயார் — அரங்கநாயகி கோலம் —சயனம் கோலம் விமானம் –ப்ரணவாக்குறுதி விமானம் தீர்த்தம் — சந்திரபுட்கரணி ஊர் —- …

Read More Sri Ranganathar Swamy Temple – Srirangam

108 Divya Desam

108 Divya Desam

108  திவ்ய தேசங்கள் குலம் தரும் செல்வம் தந்திடும் : அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரன் செய்யும்:நீள் விசம்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும் வளம்தரும்: மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் – திருமங்கை ஆழ்வார் இந்தியா வில் உள்ள 108  திவ்யதேசங்களை என்னுடைய india temple tour இணையத்தளத்தில் மாவட்டம் வாரியாக கொடுத்துளேன் . இந்த தொகுப்பு உங்களுக்கு …

Read More 108 Divya Desam

Sri Veeratteswarar temple- Tirukovilur

Sri Veeratteswarar temple- Tirukovilur

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் – திருக்கோயிலூர் இறைவன் : வீரட்டேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தலவிருச்சகம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 222 வது தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 11 வது தலமாகும் . அட்ட வீராட்த் தலங்களில் மிக பழமையான 2 வீரட்டானம் தலமாகும் . அந்தகார சூரனை சிவபெருமான் வதைத்த தலம். விநாயகர் அகவல் பாடிய ஔவையார் அவர்களை திருக்கைலாயத்துக்கு கொண்டு …

Read More Sri Veeratteswarar temple- Tirukovilur

Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் திருக்கோயில் – அரகண்டநல்லூர் இறைவன் : ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் , ஸ்ரீ ஒப்பிலாமணீஸ்வரர் ,ஸ்ரீ அறையணி நாதர் இறைவி : ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை ,ஸ்ரீ அருள்நாயகி,ஸ்ரீ அழகிய பொன்னழகி தீர்த்தம் : தென்னப்பெண்ணை ஆறு , பாண்டவா தீர்த்தம் தல விருச்சம் : வில்வ மரம் 274 பாடல் பெற்ற தலங்களில் இது 223 வது சிவ தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 12 வது தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரும் …

Read More Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur

Sri Agatheeswarar temple – kolapakkam

Sri Agatheeswarar temple – kolapakkam

அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் – கொளப்பாக்கம் இறைவன் : அகஸ்தீஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தல மரம் : அரசமரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் தெற்கு நோக்கிய கோயில் ,கருவறை கிழக்கு பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது . சூரியன் , அகத்தியர் ,வாகீச முனிவர் இத்தலத்தை வழிபட்டனர் கி .பி 878 ல் ஆதித்ய சோழ மன்னர், கி . பி 1152 ல் இரண்டாம் இராஜ இராஜ சோழ மன்னர் அவர்களால் …

Read More Sri Agatheeswarar temple – kolapakkam

Chennai Navagraha temples

Chennai Navagraha temples

சென்னை நவகிரஹ கோயில்கள் நம் எல்லோருக்கும் நவகிரஹ கோயில்களை சென்று சுற்றி பார்த்தும் மற்றும் பரிகாரங்களை செய்வதற்கும் விருப்பம் இருக்கும் ஆனால் சென்னையில் உள்ளவர்கள் அதெற்காக கும்பகோணம் சென்று வருவது என்பது கொஞ்சம் கஷ்டமாகவும் நேரமின்மையும் உள்ளது . அந்த குறையை போக்கும் வண்ணம் என்னுடைய இந்த india temple tour இணையத்தளத்தில் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரஹ தலங்களை இங்கு கொடுத்துளேன் . இவ் கோயில்கள் போரூரை சுற்றி 10 km சுற்றளவில் அமைந்துள்ளது . …

Read More Chennai Navagraha temples

Aadi Ammavasai Tharpanam

ஆடி அம்மாவாசை தர்ப்பணம் நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் உபச்சாரங்களையும் தந்து அவர்களை துதிக்க வேண்டும் . இவர்களுக்கு நாம் தர்ப்பணம் அல்லது படையல் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் மனவருத்தம் அடைவார்கள் அவர்களின் மனக்குரிய பித்ரு தோஷம் உண்டாக காரணமாகிவிடும் , அவர்களுக்கு சரியான நேரங்களில் எள்ளும் நீரும் விடாமலும் அல்லது தானம் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது காகத்திற்கு உணவு கொடுக்காமல் இருந்தாலோ மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் …

Read More Aadi Ammavasai Tharpanam

Sri Thenupureeswar Temple- patteeswaram

Sri Thenupureeswar Temple- patteeswaram

அருமிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் – பட்டீஸ்வரம் கும்பக்கோணம் என்றாலே கோயில்களுக்கு பெயர் போன இடம் . கும்பகோணத்திற்கு temple tour செல்பவர்கள் கண்டிப்பக இந்த இடத்திற்கு செல்லலாம் . மூலவர் : பட்டீஸ்வரர் தாயார் : பல்வளைநாயகி , ஞானாம்பிகை தீர்த்தம் : ஞானவாவி தல விருச்சம் : வன்னி மாவட்டம் : தஞ்சாவூர் ஊர் : பட்டீஸ்வரம் தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 86 வது தலம். தேவார பாடல் பெற்ற காவேரி …

Read More Sri Thenupureeswar Temple- patteeswaram

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் – திருவேற்காடு மூலவர் : தேவி கருமாரி தல விருச்சகம் : கருவேலம் மரம் ஊர் : திருவேலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் கருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொரூபிணியாக காட்சிதருகிறார் . அவரின் அருகில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு விளக்கு உள்ளது அதற்கு ‘பதிவிளக்கு ‘ என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . அம்மனையும் இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும் என்று …

Read More Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu