Sri Kailasanathar Temple-Tharapakkam(chennai)

Sri Kailasanathar Temple-Tharapakkam(chennai)

ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் – தரப்பாக்கம் (சென்னை ) மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே இறைவன் : ஸ்ரீ கைலாசநாதர் இறைவி : ஆனந்தவல்லி ஊர் :தரப்பாக்கம் ,சென்னை மாவட்டம் : காஞ்சிபுரம் சென்னை நகரின் அருகில் மிக அழகான சிறிய கிராமத்தில் அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள …

Read More Sri Kailasanathar Temple-Tharapakkam(chennai)

Ganapathi Slokams

ஸ்ரீ கணேச தியானம் ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம் லிகாராதி ஹேதும் கலாதார பூதம் அநேக கிரியா யோக ஸக்தி ஸ்வரூபம் சதாவிஸ்வரூபம் கணேசம் நமாமி . அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம் அனேகதந் தம் பக்தானாம் ஏகதந்த முபாஸ்மஹே கணபதி மங்கள ஸ்தோத்திரம் லம்போதராய சாந்தாய சந்த்ர கர்வாப ஹாரீனே கஜானநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்

Read More Ganapathi Slokams

Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் – நசரத்பேட்டை (சென்னை) அதிகம் அறியப்படதா சிவன் கோயில் ,சென்னைக்கு அருகில் பூந்தமல்லியிலிருந்து 2 km தொலைவில் நசரத்பேட்டை என்ற ஊரின் மையத்தில் உள்ளது . மூலவர் காசி விஸ்வநாதர் ,அம்பாள் காசி விசாலாக்ஷி அம்மையார் *பாண்டிய மன்னவர்களால் கட்டப்பட்ட கோயில் என்று அங்குள்ள மீன் சின்னம் பொறித்த கல்வெட்டுகளே பறைசாற்றுகின்றன . *கோயிலின் ஒவ்வொரு தூண்களிலும் மிக அழகான மற்றும் நேர்த்தியான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன .அவைகளை காணும்போது நம் மனம் …

Read More Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

Sri Pachaivarna(Harita) Perumal-Nazarethpetttai (Chennai)

Sri Pachaivarna(Harita) Perumal-Nazarethpetttai (Chennai)

ஸ்ரீ பச்சைவர்ண பெருமாள்(ஹரித வர்ண பெருமாள் ) – நசரத்பேட்டை (சென்னை ) பழைய கோயில்களை தேடும் என் ஆர்வத்தால் நான் அடிக்கடி செல்லும் இந்த வழிதலத்தில் அபோதெல்லாம் என் கண்ணிற்கு புலப்படாமல் இருந்த இரண்டு பழைய கோயில்கள் எனக்கு செவி வழியில் கேட்டு தெரிந்து எனது பயணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்தேன் . ஒரு சிவன் கோயிலையும் ஒரு பெருமாள் கோயிலையும் கண்டவுடன் என் மனம் மிக பரவசமடைந்தது. இந்த சிறிய ஊரில் இவ்வளவு பழமையான கோயில்களா …

Read More Sri Pachaivarna(Harita) Perumal-Nazarethpetttai (Chennai)

Navarathiri pooja methods

Navarathiri pooja methods

நவராத்திரி வணங்கும் முறைகள் நவராத்திரியில் பராசக்தியான துர்கா பிரமேஸ்வரியும் ,மஹாலக்ஷ்மியையும் ,சரஸ்வதியையும் பூஜிக்கிறோம் . மூன்று மூர்த்திகளாக சொன்னாலும் ,அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான் என்று நம் காஞ்சி மகா பெரியவர் சொல்லியுள்ளார் . இதைதான் லலிதா சஹஸ்ரநாமனத்தில் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்தி-ப்ராஹ்மரூபா) அவளே பரிபாலன் செய்பவள் (கோப்த்ரி-கோவிந்தரூபிணி ),அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணி –ருத்ரரூபா) என்று சொல்கிறது .லட்சுமி அஷ்டோகத்தில் “பிரம்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம” என்று வருகிறது ,சரஸ்வதி அஷ்டோகத்திலும் அதேதான் …

Read More Navarathiri pooja methods

Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai

Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் -போரூர் (சென்னை ) சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் குரு தலமாகும். ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து செல்லலாம் இறைவன் :ராமநாதீஸ்வரர் இறைவி : சிவகாமசுந்தரி ஊர்: போரூர் -சென்னை பழமை : 1000 வருடங்கள் பழமை இறைவனே இங்கு குருவாக அமர்ந்திருப்பதால் குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன . இவரை வழிபட்டால் குரு அருளை பெறலாம் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யமுடியாதவர்கள் ,முதன்முதலில் செய்பவர்கள் இங்குள்ள …

Read More Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai

Sri Tiruvalleswarar Temple -Padi (Chennai)

Sri Tiruvalleswarar Temple -Padi (Chennai)

ஸ்ரீ திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை) சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் குரு தலங்கள் இரண்டு உண்டு அவைகள் 1 . ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் , போரூர் .2 . திருவாலீஸ்வரர் கோயில் ,பாடி இறைவன்: வலிதாய நாதர், வல்லீஸ்வரர். இறைவி: ஜகதாம்பாள், தாயம்மை. தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை. தல தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம். ஆகமம்: காமீகம். ஆலயப் பழமை: 2000 ஆண்டுகள் முற்பட்டது தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர். திருவிழாக்கள்: சித்திரையில் …

Read More Sri Tiruvalleswarar Temple -Padi (Chennai)

Sri Aadhimoola perumal -Vadapalani

Sri Aadhimoola perumal -Vadapalani

ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோயில் – வடபழனி இறைவன் : ஸ்ரீ ஆதிமூல பெருமாள் , கஜேந்திர வரதராஜ பெருமாள் அம்பாள் : ஆதிலட்சுமி தாயார் உற்சவ மூர்த்தி : ஸ்ரீ வரதராஜ பெருமாள் தல விருச்சகம் : அரசமரம் ஊர் : வடபழனி , சென்னை சென்னை வடபழனி முருகன் கோயிலின் அருகிலேயே அமைந்துள்ள மிக பழமையான கோயில் .600 வருடங்கள் பழமையான கோயில் . இவ் கோயிலில் பரிவார தெய்வங்களே பரிகார தெய்வங்களாகவும் அருள்வது …

Read More Sri Aadhimoola perumal -Vadapalani

Sri Saranarayana perumal – Tiruvathigai

Sri Saranarayana perumal – Tiruvathigai

ஸ்ரீ சரநாராயண பெருமாள் -திருவதிகை மூலவர் : ஸ்ரீ சரநாராயணர் பெருமாள் அம்பாள் : ஹேமாம்புஜவல்லித்தாயார் ,செங்கமலத்தாயார் தீர்த்தம் : கருடதீர்த்தம் ஊர்: திருவதிகை , பண்ரூட்டி மாவட்டம் : கடலூர் 2000 வருட பழமையான கோயில் மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார் உப்பிலியப்பன் ஸ்ரீனிவாசனை போல் இங்குள்ள சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் காட்சிதருகிறார் மூலவர் சரநாராயண பெருமாள் …

Read More Sri Saranarayana perumal – Tiruvathigai

Sri Veerattaneswarar Temple, Tiruvathigai

Sri Veerattaneswarar Temple, Tiruvathigai

ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் – திருவதிகை அழகிய கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் மிக உயர்ந்த கோபுரத்துடன் ஆதவன் நிழலை பூமியில் தொட்டுவிடாமல் அழகிய சிற்பங்களுடன் கூடிய கோபுரத்துடன் மதில்கள் சுற்றி ஒய்யாரமாக வளர்ந்திருக்கும் மரங்களுக்கு இடையே நம்முடையை சடைமுடியான் ,கருணை கடவுளாம் அந்த ஈசன் மிக உயரமாக காட்சிதருகிறார் . சிற்ப கலைகளை மிக நேர்த்தியாக வடிக்கும் பல்லவர்கள் இந்த கோயிலை கட்டியுள்ளனர். இதனால் இக்கோயிலின் எல்லா இடங்களிலும் மிக வேலைப்பாடுடன் கூடிய சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன . …

Read More Sri Veerattaneswarar Temple, Tiruvathigai