Category: Festivals

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின் போது சுமங்களில்கள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேகா விட்டு கலந்து கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் . பூஜை செய்யும் …

மாசி மகம்

கும்ப ராசியில் சூரியனும் சிம்மத்தில் சந்திரனும் ,பௌர்ணமி மக நட்சத்திரத்தில் சம நோக்கில் இருக்கும் மிகவும் சிறப்பான நாள் மாசி மகம்.12 வது பௌர்ணமி மகாமகம் என்பர் . இவ் தினத்தில் இறைவன் தீர்த்தமாடுவார் அவரோடு சேர்ந்து நாமும் தீர்த்தமாடினால் நம் பாவங்கள் எல்லாம் போகிவிடும் என்று நம்பப்படுகிறது .