Category: Sivan Temples

Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

ஸ்ரீ நாகராஜர் கோயில் – நாகர்கோயில் இறைவன் : நாகராஜன் தீர்த்தம் : நாகதீர்த்தம் ஊர் : நாகர் கோவில் மாவட்டம் : நாகர் கோவில் , தமிழ்நாடு மூலஸ்தானத்தில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக அருள்தருகிறார் . இன்றும் நாகங்கள் வசிப்பதால் மூலஸ்தானத்தை ஓலை கூரையில் அமைத்துள்ளார்கள் .இதை ஆடி மாதத்தில் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சர்களே பிரித்து புது கூரை போடுகிறார்கள் . சிவன் கோயில்களுக்கு சண்டி ,முண்டி துவாரபாலகர்களாக இருப்பார்கள் அதை போல் …

Read More Sri Nagaraja Swamy Temple- Nagarcoil

Sri Kasi Viswanathar Temple- Tenkasi

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் . பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து …

Read More Sri Kasi Viswanathar Temple- Tenkasi

Sri Agneeswarar Temple_vanagaram

Sri Agneeswarar Temple_vanagaram

ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் – வானகரம் (சென்னை ) இறைவன் : ஸ்ரீ அக்னீஸ்வரர் அம்பாள் : ஒளஷாதாம்பிகை ஊர் : வானகரம் ,சென்னை பழமை : 1000 மேற்பட்ட கோயில் என்று கருதப்படுகிறது சென்னையில் உள்ள மிக பழமையான கோயில்கள் காலத்தின் மாற்றத்தினாலும் அந்நியரின் தாக்குதலாலும் பல இடங்களில் மறைந்து சிதைந்தும் போயிருந்தன . பல சிவனடியார்களாலும் பத்தர்களாலும் பல அன்பர்களாலும் நிறைய கோயில்களும் தெய்வ சிலைகள் மீட்டெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன …

Read More Sri Agneeswarar Temple_vanagaram

Sri Velveeswarar Temple- Valasaravakkam

Sri Velveeswarar Temple- Valasaravakkam

ஸ்ரீ வேள்வீஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் – வளசரவாக்கம் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! இறைவன் : வேள்வீஸ்வரர் ,அகதீஸ்வரர், பானுபுரிஸ்வரர் அம்பாள் : திரிபுரசுந்தரி சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது . குலதுங்க சோழன் காலத்து கோயில் என்று கூறுகிறார்கள் . சென்னையில் உள்ள முக்கியமான பழமையான சிவன் கோயில்களில் ஒன்று . ராஜா கோபுரம் மற்றும் கொடி கம்பம் இல்லை ,ஆனால் மிக பெரிய இடவசதிகளும் மற்றும் எல்லா …

Read More Sri Velveeswarar Temple- Valasaravakkam

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில் – நல்லூர் (விருத்தாசலம் ) இறைவன்– வில்வனேஸ்வரர் இறைவி– பிரகன்னாயகி, பாலாம்பிகை பழமை : 1000 வருடங்கள் முற்பட்டது ஊர் : நல்லூர் , விருத்தாசலம் அருகில் மாவட்டம் : கடலூர் மாவட்டம் எனது 50 பதிவில் நான் பெருமையுடன் பதிவிடுவது எனது பிறந்து வளர்ந்த இடமான எனது சொந்த ஊரான நல்லூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில். எனக்கு முதன் முதலில் ஆவுடையரின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக …

Read More Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் – நசரத்பேட்டை (சென்னை) அதிகம் அறியப்படதா சிவன் கோயில் ,சென்னைக்கு அருகில் பூந்தமல்லியிலிருந்து 2 km தொலைவில் நசரத்பேட்டை என்ற ஊரின் மையத்தில் உள்ளது . மூலவர் காசி விஸ்வநாதர் ,அம்பாள் காசி விசாலாக்ஷி அம்மையார் *பாண்டிய மன்னவர்களால் கட்டப்பட்ட கோயில் என்று அங்குள்ள மீன் சின்னம் பொறித்த கல்வெட்டுகளே பறைசாற்றுகின்றன . *கோயிலின் ஒவ்வொரு தூண்களிலும் மிக அழகான மற்றும் நேர்த்தியான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன .அவைகளை காணும்போது நம் மனம் …

Read More Sri Kasi Viswanathar Temple,Nazarathpettai (Chennai)

Sri Airavateswarar Temple- Darasuram

Sri Airavateswarar Temple- Darasuram

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் – தாராசுரம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய் கொள்வனே – திருமூலர் இறைவன் : ஐராவதேஸ்வரர் இறைவி : வேதநாயகி தலவிருச்சகம் : வில்வமரம் ஊர் : தாராசுரம் மாவட்டம் : தஞ்சாவூர் இக்கோயிலை பற்றி என்னுடைய india temple tour தலத்தில் எழுதுவதை நான் பெருமையாக கருதுகிறேன். ஏனென்றால் நம் தமிழர்களின் கட்டட கலைகள்,அவர்களின் உழைப்பு ஆகியவற்றை …

Read More Sri Airavateswarar Temple- Darasuram