Category: Informations

Surya Grahana Anushtanam

Surya Grahana Anushtanam

சூரிய கிரஹண அனுஷ்டானம் காலையில் எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .மறுபடியும் கிரஹணம் ஆரம்பிக்கும் போது ஸ்நானம் செய்து விபூதி / கோபி இட்டுக்கொண்டு காயத்ரி ஜபம் மதியகாலம் வரை செய்யவேண்டும் . மத்தியகால தர்ப்பணம் : கிரஹண மத்தியகாலத்தில் சர்வ பித்ரு தர்ப்பணம் மற்றும் தானம் செய்யவேண்டும் . இவ் காலத்தில் நாம் செய்யும் தானங்கள் மிகுந்த பலனை அள்ளித்தரும் . தானமாக ஸ்வர்ணம் ,தானியங்கள் ,தேங்காய், பழங்கள் மற்றும் தட்சணைகள் கொடுக்கலாம் ,அதுமட்டும் அல்லாமல் …

Read More Surya Grahana Anushtanam

Tamil Ayanangal, Months,Stars Etc…

தமிழ் அயனங்கள் ,மாதங்கள் ,பக்ஷங்கள்,திதிகள் ,நட்சத்திரங்கள் தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது 1.தமிழ் வருடங்கள்(60) 2.அயணங்கள்(2) 3.ருதுக்கள்(6) 4.மாதங்கள்(12) 5.பக்ஷங்கள்(2) 6.திதிகள்(15) 7.வாஸரங்கள்(நாள்)(7) 8.நட்சத்திரங்கள்(27) 9.கிரகங்கள்(9) 10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12) 11.நவரத்தினங்கள்(9) 12.பூதங்கள்(5) 13.மஹா பதகங்கள்(5) 14.பேறுகள்(16) 15.புராணங்கள்(18) 16.இதிகாசங்கள்(3).இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். தமிழ் வருடங்கள் தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . 1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி …

Read More Tamil Ayanangal, Months,Stars Etc…

Remedies Temple sthalams

Remedies Temple sthalams

பரிகார கோயில் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல் 1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம், ஆரோக்கியத்துடன் வாழ 1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில். …

Read More Remedies Temple sthalams

Pradhosham praying Methods

Pradhosham praying Methods

பிரதோஷ காலத்தில் வணங்க வேண்டிய முறைகள் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். ஆனால் ப்ரதோஷ நாளன்று மட்டும் சிவாலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும். அதாவது, வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து, இறைவனை ப்ரதோஷ நாளில் வழிபட வேண்டும். முதலில் நந்தியெம் பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டு வணங்க வேண்டும்.தொடர்ந்து திருச்சுற்றில் …

Read More Pradhosham praying Methods

Karudaiyan Nonbu

Karudaiyan Nonbu

காரடையான் நோன்பு காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின் போது சுமங்களில்கள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேகா விட்டு கலந்து கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் . …

Read More Karudaiyan Nonbu

Ratha Saptami

ரத_சப்தமி(சூரிய ஜெயந்தி)வழிபாடு ரத_சப்தமி(சூரிய ஜெயந்தி)வழிபாட உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி . ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது . தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு …

Read More Ratha Saptami

Yama Deepam

எம தீபம் தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யம தீப திரயோதசி என்று பெயர். அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து வீட்டுக்கு வெளியே மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்ற இது அபம்ருத்யு ( ஆக்ஸிடெண்ட், நோய் ) தோஷத்தைப் போக்கும். நீண்ட ஆயுள் தரும் என்கிறது ஸ்காந்த புராணம். ஸங்கல்பம் : மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீபதானம் கரிஷ்யே. என சொல்லி வீட்டில் …

Read More Yama Deepam

Purattasi month Saturday fasting features and methods

Purattasi month Saturday fasting features and methods

புரட்டாசி மாத சனி கிழமை சிறப்பும் விரத முறையும் புரட்டாசி மாத சனி கிழமை விரதம் பெருமாளுக்காக எடுக்கப்படும் விரதமாகும் . திருவோணம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஸ்ரீனிவாசன் என்ற திருநாமத்தில் இந்த பூமியில் அவதரித்தார் .அவர் தங்கிய இடமான திருமலையில் வெங்கடாஜலபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் . புரட்டாசி சனி கிழமை விரதம் இருக்க விரும்புவோர் காலையில் குளித்துவிட்டு பெருமாள் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து …

Read More Purattasi month Saturday fasting features and methods

Aadi Ammavasai Tharpanam

ஆடி அம்மாவாசை தர்ப்பணம் நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் உபச்சாரங்களையும் தந்து அவர்களை துதிக்க வேண்டும் . இவர்களுக்கு நாம் தர்ப்பணம் அல்லது படையல் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் மனவருத்தம் அடைவார்கள் அவர்களின் மனக்குரிய பித்ரு தோஷம் உண்டாக காரணமாகிவிடும் , அவர்களுக்கு சரியான நேரங்களில் எள்ளும் நீரும் விடாமலும் அல்லது தானம் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது காகத்திற்கு உணவு கொடுக்காமல் இருந்தாலோ மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் …

Read More Aadi Ammavasai Tharpanam