Category: Chennai Navagraha Temples

Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் (சுக்ரன் தலம்) – மாங்காடு இறைவன் : வெள்ளீஸ்வரர் ,பார்கவேஸ்வரர் அம்பாள் : ஸ்ரீ காமாட்சி தீர்த்தம் : சுக்ரதீர்த்தம் தல விருச்சகம் : மாமரம் , வில்வம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் * சுக்ராச்சாரியார் சிவ தரிசனம் பெற்ற இடம். * சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது சுக்கிர தலம் ஆகும். Single Statue Murugan * இக்கோவிலில் ஒரே கல்லால் வடிக்கப்பட்ட வள்ளி தெய்வயானை …

Read More Sri Velleeswarar Temple- Mangadu(Chennai)

Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் (ராகு தலம் )- குன்றத்தூர் Main Entrance  இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : காமாச்சி தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தல விருச்சகம் : செண்பக மரம் ஊர் : குன்றத்தூர் , வட நாகேஸ்வரம் மாவட்டம் : காஞ்சிபுரம் சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது ராகு தலமாகும் , ராகு தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு கிழமைகளில் இறைவனின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தோஷத்தை நிவர்தி செய்து கொள்கிறார்கள் .சேக்கிழார் பிறந்த …

Read More Sri Nageswarar Temple (Raghu Sthalam)- Kundrathur (Chennai)

Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai

Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம் ) -கோவூர்(சென்னை ) நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வனே – திருமூலர் Raja Gopuram இறைவன் : ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் ,திருமேனி ஈஸ்வரர் அம்பாள் : சௌந்தராம்பிகை , திருவுடைநாயகி தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் , ஐராவது தீர்த்தம் தல விருச்சம் : வில்வம் ஊர் : கோவூர் , சென்னை …

Read More Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai

Sri Vaitheeswaran Temple- Poonamallee (chennai)

Sri Vaitheeswaran Temple- Poonamallee (chennai)

ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் – பூவிருந்தவல்லி (சென்னை) (அங்காரகன் பரிகார தலம்) இறைவன் : வைத்தீஸ்வரன் அம்பாள் : தையல் நாயகி ஊர் : பூவிருந்தவல்லி -சென்னை மாவட்டம் : திருவள்ளூர் Angarahan Temple செவ்வாய் பரிகாரத்தலம் , சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் செவ்வாய் தலமாகும் .கருவறையின் வலதுபுறத்தில் விக்னேஸ்வரரும் இடப்பக்கம் தாளி பனையின் (மரம் ) சிலாரூபமும் ,சிறிய லிங்கமும் காணப்படுகிறது . அங்காரகனின் பாத தரிசனம் கிடைக்கிறது .ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த சிவசக்கரம்,ஸ்ரீ …

Read More Sri Vaitheeswaran Temple- Poonamallee (chennai)

Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai

Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai

ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் -போரூர் (சென்னை ) Main Entrance சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இத்தலம் குரு தலமாகும். ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து செல்லலாம் இறைவன் :ராமநாதீஸ்வரர் இறைவி : சிவகாமசுந்தரி ஊர்: போரூர் -சென்னை பழமை : 1000 வருடங்கள் பழமை Nandhi Peedam இறைவனே இங்கு குருவாக அமர்ந்திருப்பதால் குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன . இவரை வழிபட்டால் குரு அருளை பெறலாம்மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யமுடியாதவர்கள் …

Read More Sri Ramanaatheswarar Temple- Porur (Chennai

Sri Agatheeswarar temple – kolapakkam

Sri Agatheeswarar temple – kolapakkam

Entrance அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் – கொளப்பாக்கம் இறைவன் : அகஸ்தீஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தல மரம் : அரசமரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் தெற்கு நோக்கிய கோயில் ,கருவறை கிழக்கு பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது .சூரியன் , அகத்தியர் ,வாகீச முனிவர் இத்தலத்தை வழிபட்டனர் கி .பி 878 ல் ஆதித்ய சோழ மன்னர், கி . பி 1152 ல் இரண்டாம் இராஜ இராஜ சோழ மன்னர் அவர்களால் …

Read More Sri Agatheeswarar temple – kolapakkam

Chennai Navagraha temples

Chennai Navagraha temples

சென்னை நவகிரஹ கோயில்கள் Route Map (tks google) நம் எல்லோருக்கும் நவகிரஹ கோயில்களை சென்று சுற்றி பார்த்தும் மற்றும் பரிகாரங்களை செய்வதற்கும் விருப்பம் இருக்கும் ஆனால் சென்னையில் உள்ளவர்கள் அதெற்காக கும்பகோணம் சென்று வருவது என்பது கொஞ்சம் கஷ்டமாகவும் நேரமின்மையும் உள்ளது . அந்த குறையை போக்கும் வண்ணம் என்னுடைய இந்த india temple tour இணையத்தளத்தில் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரஹ தலங்களை இங்கு கொடுத்துளேன் . இவ் கோயில்கள் போரூரை சுற்றி 10 …

Read More Chennai Navagraha temples