Author: Ganesh

I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.

Sri Thenupureeswar Temple- patteeswaram

Sri Thenupureeswar Temple- patteeswaram

அருமிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் – பட்டீஸ்வரம் கும்பக்கோணம் என்றாலே கோயில்களுக்கு பெயர் போன இடம் . கும்பகோணத்திற்கு temple tour செல்பவர்கள் கண்டிப்பக இந்த இடத்திற்கு செல்லலாம் . மூலவர் : பட்டீஸ்வரர் தாயார் : பல்வளைநாயகி , ஞானாம்பிகை தீர்த்தம் : ஞானவாவி தல விருச்சம் : வன்னி மாவட்டம் : தஞ்சாவூர் ஊர் : பட்டீஸ்வரம் தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 86 வது தலம். தேவார பாடல் பெற்ற காவேரி …

Read More Sri Thenupureeswar Temple- patteeswaram

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் – திருவேற்காடு மூலவர் : தேவி கருமாரி தல விருச்சகம் : கருவேலம் மரம் ஊர் : திருவேலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் கருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொரூபிணியாக காட்சிதருகிறார் . அவரின் அருகில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு விளக்கு உள்ளது அதற்கு ‘பதிவிளக்கு ‘ என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . அம்மனையும் இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும் என்று …

Read More Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu

Sri Subramaniya swamy Temple – Maruthamalai

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் – மருதமலை மூலவர் – சுப்ரமணியர் சுவாமி தாயார் – வள்ளி , தெய்வானை தல விருச்சம் – மருதமரம் தல தீர்த்தம் – மருது சுனை ஊர் – மருதமலை மாவட்டம் – கோவை   * இங்கு விநாயகர் மற்றும் முருகன் சுயம்புவாக காட்சி அளிக்கிறார்கள் * இங்குள்ள ஆதி முருகன் கோயிலில் முருகன் மற்றும் வள்ளி ,தெய்வானை சுயம்புவாக இருக்கிறார்கள் . ஆதி முருகனுக்கே முதலில் இங்கு …

Read More Sri Subramaniya swamy Temple – Maruthamalai

Sri Manakula Vinayagar Temple – Pondicherry

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் – பாண்டிச்சே * நான் இந்த india temple tour இணையதளத்தை தொடங்கியவுடன் முதலில் நான் எழுத நினைத்த கோயில் இதுவாகும். ஏனென்றால் நான் பாண்டி செல்லும்போதெல்லாம் இக்கோயிலுக்கு அதிகமாக சென்றதுண்டு அவ்வளவு சக்தி வாய்ந்த கோயிலாகும் . * இங்குள்ள விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணற்றின் மேல் உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் . * இக்கோயிலுக்கு மட்டுமே விநாயகருக்கு பள்ளியறை உள்ளது வேறு எந்த ஒரு …

Read More Sri Manakula Vinayagar Temple – Pondicherry

About

அன்புடையீர் வணக்கம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வேனே – திருமூலர் எனது பயணங்களில் நான் பெரும்பாலும் பழைய மற்றும் மிக சொற்ப அளவில் தெரிந்துள்ள கோவில்களுக்கு செல்வது எனது பழக்கமாகும் . அவ்வாறு நான் காணும் கோயில்களில் நமது பண்பாடு ,கலாச்சாரம் ஆகியவற்றை நமது முன்னோர்களும் , அரசர்களும் எவ்வாறு அவற்றை பின்பற்றினர் என்பதை கண்டு எனது மனம் பெரும் …

Read More About