Author: Ganesh

I like very much interest for visit temples, maximum i have been visiting old and lesser known temples.

Sri Parthasarathy Temple, Triplicane

Sri Parthasarathy Temple, Triplicane

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணி இறைவன் : பார்த்தசாரதி , வேங்கடகிருஷ்ணன் தாயார் : ருக்மணி தல விருச்சம் : கைரவினி ,புஷ்கரனி புராண பெயர் : பிருந்தாரன்ய   க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி ,சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,திருமழிசை ஆழ்வார் . பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசமாகும் . இங்கு இறைவன் 9 அடி உயரத்தில் …

Read More Sri Parthasarathy Temple, Triplicane

Adhi Kumbeswarar Temple- Kumbakonam

ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் கோயில் – கும்பகோணம் இறைவன் : கும்பேசுவரர் இறைவி :மங்களாம்பிகை தல தீர்த்தம் : மகா மகம் ,காவிரி தல விருச்சம் : வன்னி ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர் தேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் இது  26 வது தலமாகும் . 276 தேவார சிவதலங்களில் இது 89 வது சிவத்தலமாகும் . அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு …

Read More Adhi Kumbeswarar Temple- Kumbakonam

Saniswarar Slokam

சனி பகவான் ஸ்லோகம் வள்ளலாய் கொடுமை செய்யும்மன்னாய் எவர்க்கும் செல்வம்அள்ளியே கொடுப் போனாகிஅனைவரும் துதிக்க நின்றுதெள்ளிய தேவர் மூவர்தெளிந்திட நடுங்க வைக்கும்கள்ள மில்சனைச் சரன்கழல்களே போற்றி போற்றி! ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி ஓம் அலிக்கிரகமே போற்றி ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி ஓம் அனுஷத்ததிபதியே போற்றி ஓம் அன்னதானப் பிரியனே போற்றி ஓம் அசுப கிரகமே போற்றி ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி ஓம் ஆயுட்காரகனே போற்றி ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி …

Read More Saniswarar Slokam

Sri Swarna Kaleeswarar Temple- Kalaiyar koil

Sri Swarna Kaleeswarar Temple- Kalaiyar koil

சுவர்ண  காளீஸ்வரர்  கோயில் – காளையார்கோயில் இறைவன் -சுவர்ண காளீஸ்வரர் , சோமேசர் ,சுந்தரேசர் இறைவி : சுவர்ணவல்லி,சௌந்தரவல்லி ,மீனாட்சி தல விருச்சம் : கொக்கு மந்தாரை தல தீர்த்தம் : கஜபூஷகர்ணி (யானை மடு) ,சிவகங்கை காளிதீர்த்தம் புராண பெயர் : திருகானப்பேர் ஊர் : காளையார்கோயில் மாவட்டம் : சிவகங்கை ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,சுந்தரர் ,அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற பாண்டியநாடு தளங்களில் இது 10 வது தலமாகும்,தேவார சிவத்தலங்களில் இது 200 வது தலமாகும் . இக்கோயில் சுதந்திர போராட்டத்திற்கு தொடர்புடைய கோயிலாகும் .ஏனனில் சிவங்கை மன்னர்களின் …

Read More Sri Swarna Kaleeswarar Temple- Kalaiyar koil

Sri Mahakaleswarar Temple – Irumbai

Sri Mahakaleswarar Temple – Irumbai

ஸ்ரீ மஹாகாளீஸ்வரர் கோயில் – இரும்பை இறைவன் : மஹாகாளீஸ்வரர் இறைவி : குயில் மொழி நாயகி ,மதுர சுந்தர நாயகி தல விருச்சம் : புன்னை தீர்த்தம் : மாகாள தீர்த்தம் ஊர் : இரும்பை மாவட்டம் : விழுப்புரம் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 32 வது தலம். தேவார சிவத்தலங்களில் 276 இல் 265 வது தலமாகும் . சிவதல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் …

Read More Sri Mahakaleswarar Temple – Irumbai

Sri Abirameswarar Temple- Thiruvamathur

Sri Abirameswarar Temple- Thiruvamathur

ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில் -திருவாமத்தூர் இறைவன் : அபிராமேஸ்வரர் இறைவி : முத்தாம்பிகை தல விருச்சம் : வன்னி ,கொன்றை தல தீர்த்தம் : பம்பை,தண்ட தீர்த்தம் ஊர் : திருவாமத்தூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர், சுந்தரர் ,சம்பந்தர் ,அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களில் இது 21 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலம் 232 வது தலமாகும் . அருணகிரிநாதர் தன் …

Read More Sri Abirameswarar Temple- Thiruvamathur

Water Butter Milk

நீர்மோர் தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப்தண்ணீர் – 3 கப்இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – 4,5 இலைகொத்தமல்லி – சிறிதுபச்சை மிளகாய் – 1/2உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1 சிட்டிகைவிரும்பினால்..வெள்ளரி – 1 துண்டுகேரட் – 1 துண்டுமாங்காய் – 1 துண்டு செய்முறை புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள்ளவும்.இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட்,மாங்காய் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து …

Read More Water Butter Milk

panagam

பானகம் தேவையான பொருள்கள் வெல்லம் – 250 கிராம்தண்ணீர் – 4 கப்ஏலப்பொடி – 2 சிட்டிகைசுக்கு – 1 சிட்டிகைஎலுமிச்சம் பழம் – 1 செய்முறை: வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.

Read More panagam

Sri Ramar Slokam

Sri Ramar Slokam

ஸ்ரீராமர் மந்திரம் ஸ்ரீ ராம மஹா மந்திரம்: “ஸ்ரீ ராம ராமேதிரமே ரமே மனோரமேசகஸ்ர நாம தத்துல்யம்ராம நாம வரானனே’‘ நன்மையுஞ் செல்வமுநாறு நல்குமே,தின்மையும் பாவமுஞ்சிதைந்து தேயுமே,சென்மமு மரணமு•ன்றித் தீருமே,இம்மையே இராமாவென்றிரண்டு எழுத்தினால்” ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும். …

Read More Sri Ramar Slokam

Sri Rama Navami pooja

Sri Rama Navami pooja

ஸ்ரீராமநவமி பூஜை ஸ்ரீராமநவமி பூஜையை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் புனர்பூசம் சுக்லபட்ச நவமி திதியன்று பகலில் செய்திட வேண்டும். ராமரை தாமரை மலர்கள் அல்லது இதழ்களால் அர்ச்சிப்பது மிகச் சிறந்தது நிவேதனத்திற்கு பானகம். பருப்பு வடை, நீர் மோர், பாயசம் செய்தல் வேண்டும். பூஜை நன்கு நிறைவேற கணபதியை வேண்டி விக்னேச்வர பூஜை செய்திடவும் பின்னர் ராமரின் படத்துக்கு அல்லது விக்ரகத்திற்கு ஸ்ரீராம ஸஹஸ்ர நாமாவளி அல்லது ஸ்ரீராமாஷ்டோத்தர சத்நாமாவளியைச் சொல்லி, அர்ச்சனை …

Read More Sri Rama Navami pooja