63 Nayanmargal Names and Birth details

63 நாயன்மார்கள் பெயர்கள் மற்றும் பூசை நாட்கள்

அறுபத்தி மூவர் – மாதம் – நட்சத்திரம்

1 . அதிபத்தர் -ஆவணி -ஆயில்யம்
2 .அப்பூதி அடிகள் -தை-சதயம்
3 . அமர் நீதியார் -ஆனி-பூரம்
4 . அரிவாட்டாயர் -தை -திருவாதிரை
5 .ஆனாயநாயனார் -கார்த்திகை -அஸ்தம்
6 .இசைஞானியார் -சித்திரை -சித்திரை
7 . இடங்கழியனார் -ஐப்பசி -கார்த்திகை
8 .இயற்பகையார் -மார்கழி -உத்திரம்
9 .இளையான்குடிமாறர் -ஆவணி -மகம்
10 .உருத்திராபசுபதியார் -புரட்டாசி -அஸ்வினி
11 .எறிபத்தர் -மாசி -அஸ்தம்
12 .ஏயர்கோன்கலிக்காமற்- ஆனி -ரேவதி
13 .ஏனாதி நாதர் – புரட்டாசி -உத்திராடம்
14 .இயடிகள்காடவர்கோன்- ஐப்பசி -மூலம்
15 .கணநாதர் -பங்குனி -திருவாதிரை
16 .கணம்புல்லர் -கார்த்திகை -கிருத்திகை
17 .கண்ணப்பர் -தை -மிருகசீரிஷம்
18 .கலிக்கம்பர் -தை -ரேவதி
19 .கலியர்-ஆடி -கேட்டை
20 .சேரமான் பெருமான் -ஆடி -சுவாதி
21 . கழற்சிங்கர் -வைகாசி -பரணி
22 .காரியார் -மாசி -பூராடம்
23 .காரைக்காலம்மையார் -பங்குனி -சுவாதி
24 .குங்குலியக்கலயர்-ஆவணி -மூலம்
25 .குலச்சிறையார்-ஆவணி -அனுஷம்
26 .கூற்றுவநாயனார் -ஆடி -திருவாதிரை
27 .கோட் செங்கோட் சோழன் -மாசி -சதயம்
28 .கோட்புலியார் -ஆடி -கேட்டை
29 .சடையனார் -மார்கழி -திருவாதிரை
30 .சண்டேஸ்வரர் -ஆடி -கேட்டை
31 .சத்தியார்-ஐப்பசி -பூசம்
32 . சாக்கியார்-மார்கழி -பூராடம்
33 .சிறப்புலியார் – கார்த்திகை -பூராடம்
34 .சிறுத்தொண்டர் -சித்திரை -பரணி
35 .சுந்தரர் -ஆடி -சுவாதி
36 .செருத்துணையார்- ஆவணி -பூசம்
37 . சோமாசிமாறர் -வைகாசி -ஆயில்யம்
38 . தண்டயடிகள் -பங்குனி -சதயம்
39 .திருகுறிப்புத் தொண்டர் -சித்திரை -சுவாதி
40 .திருஞானசம்பந்தர் -வைகாசி -மூலம்
41 .திருநாவுக்கரசர் -சித்திரை -சதயம்
42 .திருநாளைபோவார்(நந்தனார் )-புரட்டாசி -ரோகிணி
43 .திருநீலகண்டர் -தை -விசாகம்
44 .திருநீலகண்ட யாழ்ப்பாணர் -வைகாசி -மூலம்
45 .திருநீலநக்கர்-வைகாசி -மூலம்
46 .திருமூலர் -ஐப்பசி -அசுவதி
47 .நமிநந்தியடிகள் -வைகாசி -பூசம்
48 .நரசிங்கமுனையரையர் -புரட்டாசி -சதயம்
49 .நின்றசீர்நெடுமாறர் -ஐப்பசி -பரணி
50 .நேசர் -பங்குனி -ரோகினி
51 .புகழ்ச்சோழர் -ஆடி -கிருத்திகை
52 .புகத்துணையார்-ஆவணி -ஆயில்யம்
53 .பூசலார் -ஐப்பசி -அனுஷம்
54 .பெருமிழலைக்குறும்பர் -ஆடி -சித்திரை
55 .மங்கையர்க்கரசியார் -சித்திரை -ரோகிணி
56 .மானக்கஞ்சாறர்-மார்கழி -சுவாதி
57 .முருகர் -வைகாசி -சுவாதி
58 .முனையாடுவார்-பங்குனி -பூசம்
59 .மூர்க்கர் -கார்த்திகை -மூலம்
60 .மூர்த்தியார் -ஆடி -கிருத்திகை
61 . மெய்ப்பொருளாளர்-கார்த்திகை -உத்திரம்
62 .வாயிலார் -மார்கழி -ரேவதி
63 .விறன்மிண்டர் -சித்திரை -திருவாதிரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *