18 Siddhargal Names And Jeeva samathi places

பதினெண்சித்தர்கள் பெயர்கள் மற்றும் சமாதியான இடங்கள்

1 . அகத்தியர்
மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்,இவர் 4 யுகங்கள் மற்றும் 48 நாட்கள் வாழ்ந்தார் ,திருவனந்தபுரத்தில் சமாதியானார் .

2 . ராமதேவர் சித்தர்
மார்கழி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 700 வருடங்கள் 6 நாட்கள் வாழ்ந்தார் . இவர் அழகர்மலையில் சமாதியானார் .

3 . திருமூலர்
புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்தார் . இவர் சிதம்பரத்தில் சமாதியானார் .

4 . இடைக்காடர்
புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார் .இவர் 600 வருடங்கள் 18 நாட்கள் வாழ்ந்தார் .இவர் திருவண்ணாமலையில் சமாதியானார் .

5 . தன்வந்திரி
ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 800 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்தார் .இவர் வைத்தீஸ்வரன்கோயிலில் சமாதியானார் .

6 . வால்மீகி
புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 700 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்தார் .இவர் எட்டுக்குடியில் சமாதியானார்

7 . கமலமுனி
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 4000 வருடங்கள் 48 நாட்கள் வாழ்ந்தார் .இவர் திருவாரூரில் சமாதியானார் .

8 . போகர்
வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 300 வருடங்கள் 18 நாட்கள் வாழ்ந்தார் .இவர் ஆவினன்குடியில் சமாதியானார்

9 . மச்சமுனி
ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 300 வருடங்கள் 62 நாட்கள் வாழ்ந்தார் .இவர் திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்

10 . கொங்கணர்
சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 800 வருடங்கள் 16 நாட்கள் வாழ்ந்தார் .இவர் திருப்பதி சமாதியானார்

11 . பதஞ்சலி
பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 5 யுகம் 7 நாட்கள் வாழ்ந்தார் .இவர் ராமேஸ்வரத்தில் சமாதியானார்

12 . நந்திதேவர்
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 700 வருடங்கள் 3 நாட்கள் வாழ்ந்தார் .இவர் காசியில் சமாதியானார்

13 . கருவூரார்
சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 300 வருடங்கள் 42 நாட்கள் வாழ்ந்தார் .இவர் கரூரில் சமாதியானார்

14 . பாம்பாட்டி சித்தர்
கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 123 வருடங்கள் 14 நாட்கள் வாழ்ந்தார் .இவர் சங்கரன்கோயில் சமாதியானார்

15 .சட்டைமுனி
ஆவணி மாதம் மிருககசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 800 வருடங்கள் 14 நாட்கள் வாழ்ந்தார் .இவர் திருவரங்கத்தில் சமாதியானார்

16 . சுந்தரானந்தர்
ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 800 வருடங்கள் 28 நாட்கள் வாழ்ந்தார் .இவர் மதுரையில் சமாதியானார்

17 .குதம்பை சித்தர்
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 1800 வருடங்கள் 16 நாட்கள் வாழ்ந்தார் .இவர் மயிலாடுதுறையில் சமாதியானார்

18 .கோரக்கர்
கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார் . இவர் 880 வருடங்கள் 11 நாட்கள் வாழ்ந்தார் .இவர் பேரூர் சமாதியானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *